தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

2011ன் ஒரிஜினல் ஹிட் படம் எது?

Go down

 2011ன் ஒரிஜினல் ஹிட் படம் எது? Empty 2011ன் ஒரிஜினல் ஹிட் படம் எது?

Post  ishwarya Tue Apr 09, 2013 1:31 pm

2011ல் ஏராளமான தமிழ் படங்கள் வெளியாகின. அவற்றில் 99 சதவீத படங்கள்
ஹிட் படங்கள்தான். காரணம், படம் ரிலீசான அன்றிலிருந்து விளம்பரங்களில்
எல்லாம் சூப்பர் ஹிட், செம ஹிட், வரலாறு காணாத ஹிட் என்றெல்லாம்
விளம்பரப்படுத்த ஆரம்பித்துவிடுகிறார்கள். இந்த ரீதியில் பார்த்தால் 99
சதவீத படங்கள் வெற்றிப் படங்கள் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும்.
ஆனால், ரசிகர்களின் பெரிய ஆதரவுடன் ஓடி வெற்றி பெற்ற படங்கள் என்று
பார்த்தால் அந்த வரிசையில் முதலிடம் பிடிப்பது ‘கோ’ படம்தான்.


ஜீவா, கார்த்திகா நடிப்பில் கே.வி. ஆனந்த் இயக்கத்தில் உருவான இந்த படம்
வசூலை வாரி குவித்தது. வெளியானதிலிருந்து படத்தை தியேட்டரில் இருந்து
தூக்கும் வரை ஓரளவு ரசிகர்களோடு ஓடிய படமும் இதுதான். கோ படத்திற்கு அடுத்த
படியாகத்தான் மற்ற படங்கள் தங்கள் இடத்தைப் பிடிக்கின்றன.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum