தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வயிற்றுவலி குறைய

Go down

வயிற்றுவலி குறைய Empty வயிற்றுவலி குறைய

Post  amma Tue Apr 09, 2013 12:22 pm



நறுவிலிப்பட்டையை எடுத்துச் சுத்தம் செய்து இடித்துச் சாறு பிழிந்துக் கொள்ளவேண்டும். அந்த சாற்றுடன் தேங்காய் பாலை கலந்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுவலி குறையும்.

நறுவிலிப்பட்டை
நறுவிலிப்பட்டை

தேங்காய் பால்
தேங்காய் பால்

நறுவிலிப்பட்டை
நறுவிலிப்பட்டை



அறிகுறிகள்:

வயிற்றுவலி.

தேவையான பொருட்கள்:

நறுவிலிப்பட்டை
தேங்காய்பால்.

செய்முறை:
நறுவிலிப்பட்டையை எடுத்துச் சுத்தம் செய்து இடித்துச் சாறு பிழிந்துக் கொள்ளவேண்டும். தேங்காயை துருவி சாறு பிழிந்து பால் எடுத்துக் கொள்ளவேண்டும். நாறுவிலிப்பட்டை சாற்றுடன் தேங்காய்பாலை கலந்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுவலி குறையும்.
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum