தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மனநிம்மதியுடன் வாழ செல்வம் சேருங்கள்

Go down

மனநிம்மதியுடன் வாழ செல்வம் சேருங்கள் Empty மனநிம்மதியுடன் வாழ செல்வம் சேருங்கள்

Post  oviya Mon Apr 08, 2013 7:01 pm

விலைரூ.
ஆசிரியர் : ஆரிசன் ஸ்வெட் மார்டன்
வெளியீடு: கண்ணதாசன் பதிப்பகம்
பகுதி: பொது
ISBN எண்: 978-81-8402-550-7
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-600 017. தொலைப்பேசி : 24332682, 24338712.

நீங்கள் உங்கள் மனதை உங்களுக்குச் சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும். உங்களுக்குச் சொந்தமான வாழ்வை வாழுங்கள். உங்கள் வாழ்வை தேவையற்ற சுமைகளிலிருந்து, பொருள் மற்றும் மனச்சுமைகள், விடுவித்துக் கொள்ளக் கற்றுக்கொள்ள வேண்டும். உங்கள் வீட்டில் உள்ளவர்களுடனும், பணி புரியும் இடத்தில் உள்ளவர்களுடனும் சுமுக உறவை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். உங்கள் ஆனந்தங்களை முழுமனதுடன் மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும். வாழ்வில் உள்ள உண்மைகளைக் காண வேண்டும். நீங்கள் விரும்பும் விதமாகக் காணக்கூடாது. அவற்றை சரியாக மதிப்பிட வேண்டும்.மனநிம்மதியைப் பெற்றிடும் இந்த வழிகள் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டதல்ல; அவை பழங்காலத்திலேயே அறியப்பட்டவை. அவை சரியான, உறுதியான மற்றும் நிரந்தரமான வழிகளாக நிரூபணமானவை.

oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum