தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பாரதியும் யுகப் புரட்சியும்

Go down

பாரதியும் யுகப் புரட்சியும் Empty பாரதியும் யுகப் புரட்சியும்

Post  oviya Mon Apr 08, 2013 6:53 pm

விலைரூ.40.00
ஆசிரியர் : தா.பாண்டியன்
வெளியீடு: குமரன் பதிப்பகம்
பகுதி: பொது
ISBN எண்:
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
குமரன் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை17. (பக்கம்: 88).
பாரதியும் யுகப் புரட்சியும் தேசிய நோக்கு நிலையிலிருந்து சர்வதேசியத்துக்குச் செல்கிறது. இந்திய இலக்கிய கர்த்தாக்களில் ரஷ்யப் புரட்சியை முதலில் பாடியவன் என்ற சிறப்பு மட்டுமின்றி, அதைக் குறிப்பிடத்தக்க அளவு விளக்கத்துடன் வரவேற்றவன் என்ற சிறப்பும் பாரதிக்கு உண்டு. அக்டோபர் புரட்சி பற்றியும், பாரதி பற்றியும், இன்றைய நிலையில் தெரியக்கூடிய அனைத்தையும் அழகுற திரட்டித் தந்திருக்கிறார் என்று கலாநிதி கைலாசபதி பாராட்டியிருப்பதே இந்நூலின் சிறப்பாகும்.
எஸ்.திருமலை.
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum