மகான் கணக்கு – பார்க்க வேண்டிய படம்
Page 1 of 1
மகான் கணக்கு – பார்க்க வேண்டிய படம்
சென்ற வருடம் வெளியான படங்களில் ஒன்றிரண்டு படங்களே திரும்பிப் பார்க்க வைத்தன. கலாபூர்வமாக சொதப்பினாலும் வெங்காயம், வர்ணம் போன்றப் படங்கள் அதன் கருத்துக்காக மதிக்கப்பட்டன. வருட இறுதியில் வந்திருக்கும் இன்னொரு அற்புத முயற்சி, மகான் கணக்கு.
சம்பத் ஆறுமுகம் என்ற அறிமுக இயக்குனர் இயக்கியிருக்கும் இந்தப் படத்துக்கு காந்தி கணக்கு என்றுதான் பெயர் வைத்திருந்தனர். சென்சார் அதனை அனுமதிக்காததால் படத்தின் பெயர் மகான் கணக்கு ஆயிற்று.
தனியார் வங்கிகள் கடன் கொடுத்துவிட்டு கசக்கிப் பிழியும் அவலத்தை மிக நேர்த்தியாக இந்தப் படத்தில் சம்பத் ஆறுமுகம் சொல்லியிருக்கிறார். அனைவரும் பார்க்க வேண்டிய படம் இது என்பதில் மாற்றமில்லை. இப்படிப்பட்ட படங்களை ஓட வைக்க வேண்டியது நமது கடமையும்கூட.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மகான் கணக்கு – திரைவிமர்சனம்
» தியேட்டரில் படம் பார்க்க வீடு தேடி வரும் டாக்சி : அபிராமி மெஹாமால் புதுடெக்னிக்!!
» என்னிடம் எதையும் எதிர்பார்த்து படம் பார்க்க வராதீர்கள் – ஜெய் அறிவுரை
» படம் நல்லால்லேன்னா யார் சொன்னாலும் ரசிகர்கள் பார்க்க மாட்டார்கள்! – ரஜினி
» படம் பார்க்க ஆளில்லை… தியேட்டர்களில், காலை-இரவு காட்சிகள் ரத்து!!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum