தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கலைச்சொல் பேரகராதி தொகுதி -4(பொறியியல் தொழில்நுட்பம் பகுதி-2)

Go down

கலைச்சொல் பேரகராதி தொகுதி -4(பொறியியல் தொழில்நுட்பம் பகுதி-2) Empty கலைச்சொல் பேரகராதி தொகுதி -4(பொறியியல் தொழில்நுட்பம் பகுதி-2)

Post  oviya Mon Apr 08, 2013 5:11 pm

விலைரூ.360
ஆசிரியர் : கலைச்சொல்லாக்கக்குழு
வெளியீடு: தமிழ் இணையப் பல்கலைக்கழகம்
பகுதி: பொது
ISBN எண்:
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
தமிழ் இணையப் பல்கலைக்கழகம், நான்காவது தளம், எல்நெட் மென்பொருள் நகரம், C.P.T. சாலை, தரமணி, சென்னை-600113. 91-44-22541012/1013

அனைத்துத் துறைகளிலும் உயர்கல்வி மொழியாகத் தமிழ் விளங்க உறுதுணையான தேவைகளுள் முதன்மையானவை தமிழ்வழிப் பாட நூல்களும், நூல்கள் எழுதுதற்கு உதவியாய்த் தேவைப்படும் கலைச்சொற்களும் எனலாம். இதை உணர்ந்தே தமிழக அரசு 2000-ஆம் ஆண்டில் கலைச் சொல்லாக்கத் திட்டத்தினை விரிவாக வகுத்து, கலைச்சொற்களை உருவாக்கும் பணியைப் பதினான்கு பல்கலைக்கழகங்களுக்குப் பகிர்ந்தளித்தது. பல்கலைக்கழகங்கள் திரட்டித் தந்த கலைச்சொற்களைச் சீராய்வு செய்து, பதிப்பித்து, பதினான்கு தொகுதிகளாய் வெளியிடத் திட்டமிட்டு, வெளியிட்டு வருகிறது தமிழ் இணையப் பல்கலைக்கழகம். தற்போது 6 தொகுதிகள் வெளியிடப்பட்டு விற்பனைக்குள்ளன. பல்வேறு துறைகளிலும் உயர் கல்வியறிவைத் தமிழ்வழி வெளிப்படுத்தும் பணிகளை மேற்கொள்ளும் ஆசிரியர்கள், நூலாசிரியர்கள், கட்டுரையாளர்கள் போன்ற அனைவரின் முயற்சிகளுக்கும் இத்தொகுதி துணைநிற்கும். இத்தொகுப்புகள் பல்கலைக்கழக, கல்லூரி, கல்வி நிறுவன நூலகங்களில் இடம்பெறுதல் இன்றியமையாதது.
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum