மூட்டு வீக்கம் குறைய
Page 1 of 1
மூட்டு வீக்கம் குறைய
கஸ்தூரி மஞ்சள், சாம்பிராணி, கடுகு ஆகியவற்றை சமஅளவு எடுத்து தண்ணீர் விட்டு அரைத்து சுட வைத்து அதை இளம் சூட்டில் சிறிது கற்பூரம் கலந்து வீக்கம், வலி உள்ள இடங்களில் தடவி வந்தால் மூட்டு வீக்கம், மூட்டு வலி குறையும்.
கஸ்தூரி மஞ்சள்
கஸ்தூரி மஞ்சள்
சாம்பிராணி
சாம்பிராணி
கடுகு
கடுகு
அறிகுறிகள்:
மூட்டு வீக்கம்.
மூட்டு வலி.
தேவையான பொருட்கள்:
கஸ்தூரி மஞ்சள்.
சாம்பிராணி.
கடுகு.
கற்பூரம்.
செய்முறை:
கஸ்தூரி மஞ்சள், சாம்பிராணி, கடுகு ஆகியவற்றை சம அளவு எடுத்து தண்ணீர் விட்டு அரைத்து சுட வைத்து கொள்ள வேண்டும். அதை இளம் சூட்டில் சிறிது கற்பூரம் கலந்து வீக்கம், வலி உள்ள இடங்களில் தடவி வந்தால் மூட்டு வீக்கம், மூட்டு வலி குறையும்.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» வீக்கம் குறைய
» மூட்டு வீக்கம் குறைய
» மூட்டு வீக்கம் குறைய
» மூட்டு வலி குறைய
» மூட்டு வலி (மூட்டு தேய்மானம்) - Health Tips in Tamil
» மூட்டு வீக்கம் குறைய
» மூட்டு வீக்கம் குறைய
» மூட்டு வலி குறைய
» மூட்டு வலி (மூட்டு தேய்மானம்) - Health Tips in Tamil
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum