முதல் திருமணத்தை மறைத்து அனன்யாவை திருமணம் செய்ய முயற்சி! தொழிலதிபர் ஆஞ்சநேயன் மீது புகார்!!
Page 1 of 1

ஏற்கனவே திருமணமான ஆஞ்சநேயன், அதை மறைத்து எனது மகளை திருமண நிச்சயம் செய்துள்ளார் என்று அனன்யாவின் தந்தை போலீசில் புகார் கொடுத்துள்ளார். நாடோடிகள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் மாலையாள நடிகை அனன்யா. சீடன், எங்கேயும் எப்போதும் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மலையாளத்திலும் பிரபல நடிகையான இவருக்கு, சமீபத்தில் ஆஞ்சநேயன் என்பவருடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. ஆஞ்சநேயன் தொழிலதிபராக இருக்கிறார். அனன்யா மீது காதல் கொண்ட ஆஞ்சநேயன், அவரிடம் இதை தெரிவித்து இருக்கிறார். அனன்யாவும் அவரின் காதலை ஏற்று, பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணத்துக்கு தயாரானார். நிச்சயதார்த்தமும் நடந்தது.
இந்நிலையில், ஆஞ்சநேயனுக்கு ஏற்கனவே திருமணம் நடந்துள்ளதாகவும், அதை அவர் மறைத்துவிட்டதாகவும் அனன்யாவின் தந்தை கேரளாவில் உள்ள பெரும்பாவூர் போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்று கொடுத்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது, எனது மகள் அனன்யாவுக்கும், ஆஞ்சநேயனுக்கும் சமீபத்தில் தான் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால் ஆஞ்சநேயனுக்கு ஏற்கனவே திருமணம் நடந்துள்ளது எங்களுக்கு இப்போது தான் தெரியவந்தது. இந்த விஷயத்தை அவர் எங்களிடம் மறைத்து, எனது மகளை 2வது திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளார். இதனால் அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
அனன்யாவின் தந்தை கொடுத்த புகார் மனுவை ஏற்று கொண்ட போலீசார், தொழிலதிபர் ஆஞ்சநேயனிடம் விசாரித்தனர். அப்போது தனக்கு ஏற்கனவே திருமணம் ஆனதை அவர் ஒப்புக்கொண்டார். மேலும் முதல் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்ய கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
இந்த சம்பவம் அனன்யா மற்றும் அவருடைய குடும்பத்தையே பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» விபச்சார வழக்கில் என்னை கைது செய்ய முயற்சி! – வனிதா புதிய புகார்
» ஆபாசமாக நடித்ததாக புகார் அனுஷ்கா, பிரியாமணி மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும்: கோர்ட் உத்தரவு
» 3 படம் மீது மேலும் ஒரு புகார்… தனுஷ் குடும்பத்தார் மீது நட்டி குமார் வழக்கு
» நடிகர் அருண் விஜய் மீது நுங்கம்பாக்கம் போலீஸ் கொலை முயற்சி வழக்கு
» ஆர்யா மீது புகார்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum