தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

காதலில் சொதப்பி கல்யாணத்தில் இணைந்த ஜோடி?!

Go down

காதலில் சொதப்பி கல்யாணத்தில் இணைந்த ஜோடி?! Empty காதலில் சொதப்பி கல்யாணத்தில் இணைந்த ஜோடி?!

Post  ishwarya Mon Apr 08, 2013 12:37 pm

அமலாபால் நடித்து இதுவரை வெளிவந்திருக்கும் படங்களை விட அவரைப்பற்றி வெளிவந்திருக்கும் கிசுகிசுக்களே அதிகம்! நடிகர் விக்ரம் வீடு வாங்கி தந்திருக்கிறார், இயக்குநர் விஜய் காதலிக்கிறார்…ஆர்யாவுடன் அப்படி, இப்படி இருக்கிறார்…என சேர்ந்து பணிபுரியும் டெக்னீஷியன்கள் நட்சத்திரங்களுடன் எல்லாம் வகை, தொகை இல்லாமல் வம்பு செய்திகளில் அடிபடும் அமலாபால் பற்றி லேட்டஸ்ட் செய்தி இதுதான்…
அது காதலர் தினத்தன்று அமலாபாலும் “காதலில் சொதப்புவது எப்படி?” படத்தில் அவருடன் இணைந்து நடித்திருக்கும் சித்தார்த்தும் காதல் கல்யாணம் செய்து கொண்டு விட்டதாக கசிந்துள்ள செய்தி தான் ஹைலைட்!
சித்தார்த்தும் சாமான்ய பட்டவரில்லை…ஏறகனவே ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட ஏராளமான நடிகைகளுடன் காதல் கத்திரிக்காய்… என கிசுகிசுக்கப்பட்டவர் என்பதால் அமலாபால் -சித்தார்த் காதல் கல்யாணம் சாத்தியம் என்று கோடம்பாக்கத்தில் நம்பப்பட்டாலும் மற்றொரு பக்கம் சித்தார்த் – அமலாபால் நடித்து காதலில் சொதப்புவது எப்படி திரைப்படம் இன்னும் இரண்டு நாட்களில் (பிப்ரவரி 17) ரிலீஸ் ஆக இருக்கிறது. அப்படத்திற்கான விளம்பர உத்தியாகக் கூட இருக்கலாம். இவர்களது காதலும் கல்யாணமான செய்தி… என்றும் கூறுகின்றனர் விவரமறிந்தவர்கள்! எது நிஜம் ? எது பொய்? என்பது காதலில் சொதப்பி கல்யாணத்தில் இணைந்ததாக கிசுகிசுக்கப்படும் அந்த ஜோடிகளுக்கே வெளிச்சம்!

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum