தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஆர்யா இடத்தில் தனுஷ்? ஒரு அடடா மாற்றம்

Go down

ஆர்யா இடத்தில் தனுஷ்? ஒரு அடடா மாற்றம் Empty ஆர்யா இடத்தில் தனுஷ்? ஒரு அடடா மாற்றம்

Post  ishwarya Mon Apr 08, 2013 12:11 pm

எங்கேயும் எப்போதும் சரவணனின் படத்தில் ஆர்யா நடிப்பதாகவும், லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயா‌ரிப்பதாகவும் ஒரு செய்தி வெளியானது நினைவிருக்கிறதா? இருந்தால் அதை அப்படியே அழித்துவிடுங்கள். இந்த காம்பினேஷனில் ஒரு கான்ட்ரவர்ஸி மாற்றம்.

ஆர்யாவுக்குப் பதில் தனுஷ் இந்தப் புராஜெக்டில் நடிக்கிறாராம். ஏனிந்த மாற்றம்?

ஆர்யாவுக்கு அடுத்தடுத்தப் படங்கள் இருப்பதால் கால்ஷீட் கிடைப்பது கஷ்டம். இதனால் தனுஷுக்கு மாறியதாக சொல்லப்படுகிறது. இந்த புதிய மாற்றத்தை லிங்குவும் ச‌ரி, தனுஷும் ச‌ரி இதுவரை அதிகாரபூர்வமாக‌த் தெ‌ரிவிக்கவில்லை.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum