தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பிரதோஷம் அன்று பிரதட்சிணம் செய்யும் முறை

Go down

பிரதோஷம் அன்று பிரதட்சிணம் செய்யும் முறை Empty பிரதோஷம் அன்று பிரதட்சிணம் செய்யும் முறை

Post  birundha Sun Apr 07, 2013 5:54 pm


1. முதலில் சிவலிங்கத்தையும் ரிஷப தேவரையும் வணங்கி கொண்டு.

2. அடிப்பிரதட்சிணமாக சண்டேசுவரர் சன்னதிவரை சென்று அவரை வணங்கி கொண்டு.

3. அப்படியே திரும்பி வந்து முன்போல் சிவலிங்கத்தையும், ரிஷப தேவரையும் வணங்கி கொண்டு.

4. எப்பொழுதும் போல் பிரதட்சிணமாக ஆலயத்தை வலம் வருவது போல் வலம் வந்து சுவாமி அபிஷேக தீர்த்தம் விழும் நிர்மால்யத் தொட்டியை கடக்காமல் அப்படியே வந்த வழியே திரும்பி அம்பிரதட்சிணாக சந்நிதிக்கு வந்து சிவலிங்கத்தையும், ரிஷப தேவரையும் வணங்க வேண்டும்.

- இவ்வாறு மூன்று முறை செய்ய வேண்டும். இதனால் அசுவமேதயாகம் செய்த பலன் கிடைக்கும்.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum