தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சிறுவர்களுக்கு சிலப்பதிகாரம்

Go down

சிறுவர்களுக்கு சிலப்பதிகாரம் Empty சிறுவர்களுக்கு சிலப்பதிகாரம்

Post  oviya Sun Apr 07, 2013 3:44 pm

விலைரூ.45
ஆசிரியர் : ரேணு சீனுவாசன்
வெளியீடு: சுரா புக்ஸ் (பிரைவேட்) லிமிடெட்
பகுதி: இலக்கியம்
ISBN எண்:
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
சுரா புக்ஸ் (பி) லிட்., 1620, `ஜே' பிளாக், 16வது பிரதான சாலை, அண்ணா நகர், சென்னை-40. (பக்கம்: 112.)

தமிழன்னையின் அழகுக்கு அழகு சேர்க்கும் அணிகலனாகவும், பெண்ணின் பெருமை பேசும் புரட்சி காப்பியமாகவும் விளங்குவது சிலப்பதிகாரம்.

இயற்றமிழின் செறிவும், இசைத் தமிழின் இனிமையும், நாடகத் தமிழின் நளினமும் கொண்ட முத்தமிழ் காப்பியமாக சிலப்பதிகார கதையை சிறுவர் - சிறுமியர் அறிய வேண்டும் என்ற நோக்கத்தில் அவர்களுக்கு புரியும் வகையில் எளிமைப்படுத்தி கொடுத்துள்ளார் நூலாசிரியர்.

இந்நூல், சிறுவர் - சிறுமியர் ஆர்வத்துடன் படிக்கும் வகையில் அமைந்திருப்பதோடு, எதிர்காலத்தில் அவர்கள், சிலப்பதிகார காப்பியத்தை முழுவதுமாக படித்து, இன்புறவும் தூண்டுகோலாக அமையும்.
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum