திருக்குறள் (தெளிவுரை)
Page 1 of 1
திருக்குறள் (தெளிவுரை)
விலைரூ.75
ஆசிரியர் : க.ப.அறவாணன்
வெளியீடு: தமிழ்க் கோட்டம்
பகுதி: இலக்கியம்
ISBN எண்:
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
தமிழ்க்கோட்டம், 2, முனிரத்தினம் தெரு, அய்யாவு குடியிருப்பு, அமைந்தகரை, சென்னை-29. (பக்கம்: 528.)
* திருக்குறளுக்கும் மேலும் பெருமை சேர்க்க இவ்வுரை நூல் வெளிவந்துள்ளது. உரையாசிரியரின் நுண்மாண் நுழைபுலம் ஒவ்வோர் அதிகாரத்திற்கும் அவர் தந்துள்ள விளக்கம் சான்றாகிறது.நூலின் முற்பகுதியில் உள்ள கருத்து அடைவு அனைவருக்கும் பயன்படும் முறையில் அமைந்துள்ளது. சில குறட்பாக்களுக்கு உரையாசிரியர் கூறியுள்ள சிறப்புரை நம் சிந்தனையைத் தூண்டி சிந்திக்க வைக்கிறது. எடுத்துக்காட்டாக 37வது குறளுக்கும், 254வது குறளுக்கும், 643வது குறளுக்கும், 785வது குறளுக்கும் உள்ள சிறப்புரைகளைக் கூறலாம்.சில குறட்பாக்களுக்கு உரையாசிரியர் இன்றைய நிகழ்வுகளையும் சுட்டிக்காட்டி விளக்கியுள்ளார்.
* சான்றாக 561வது குறளுக்கு `இந்து' நாளிதழ் செய்தியைச் சுட்டிக் காட்டியுள்ளார் (பக்.222). பல புதுமையான விளக்கங்கள் உடைய இவ்வுரை நூல் அனைவரும் படித்துப் பயன் அடைய வேண்டிய ஒன்றாகும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» திருக்குறள் தெளிவுரை
» திருக்குறள் தெளிவுரை
» திருக்குறள் தெளிவுரை
» திருக்குறள் தெளிவுரை
» திருக்குறள் தெளிவுரை
» திருக்குறள் தெளிவுரை
» திருக்குறள் தெளிவுரை
» திருக்குறள் தெளிவுரை
» திருக்குறள் தெளிவுரை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum