தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கல்வெட்டில் தேவார மூவர்

Go down

கல்வெட்டில் தேவார மூவர் Empty கல்வெட்டில் தேவார மூவர்

Post  oviya Sun Apr 07, 2013 3:31 pm

விலைரூ.28
ஆசிரியர் : கா.ம.வேங்கடராமையா
வெளியீடு: சேகர் பதிப்பகம்
பகுதி: இலக்கியம்
ISBN எண்:
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
சேகர் பதிப்பகம், 66, பெரியார் தெரு, எம்.ஜி.ஆர்., நகர், சென்னை-600 078. (பக்.104,)

கல்வெட்டியல் துறையில் தற்போது பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், அத்துறைக்கு கிடைத்த ஒரு புதிய வரவு இந்நூல்.மூவர் ஞான சம்பந்தர், அப்பர், சுந்தரர் போன்றோர் பதிகங்களின் வாயிலாக கூறும் செய்திகளை, சேக்கிழாரின் பெரிய புராண பாடல் வழி கூறி, அதற்கு ஏற்ற கல் வெட்டு ஆதாரங்களை ஆராய்ந்து வெளிப்படுத்தியுள்ளார் ஆசிரியர். தேவார மூவரின் திருமடங்கள், குகைகள், படிமங்கள், அவர்களது வரலாற்று குறிப்புகள் போன்றவை ஆய்வாளர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இந்நூல் சமய துறையினருக்கும், கல்வெட்டு துறையினருக்கும் பெரிதும் பயன்படும். குறைவான விலையில் நிறைவான ஆய்வு நூல்.
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum