தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஒப்பிலக்கிய நோக்கில் தமிழ் இலக்கியம்

Go down

ஒப்பிலக்கிய நோக்கில் தமிழ் இலக்கியம் Empty ஒப்பிலக்கிய நோக்கில் தமிழ் இலக்கியம்

Post  oviya Sun Apr 07, 2013 3:24 pm

விலைரூ.90
ஆசிரியர் : முனைவர் எஸ்.ஆரோக்கியநாதன்
வெளியீடு: சுப்பிரமணிய பாரதியார் தமிழியற்புலம்
பகுதி: இலக்கியம்
ISBN எண்:
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
சுப்பிரமணிய பாரதியார் தமிழியற்புலம், புதுவைப் பல்கலைக்கழகம், புதுச்சேரி-605 014. (பக்கம்: 178+8.)

`தமிழ் -வடமொழி கருத்துக்களின் ஒப்பீட்டாய்வு' (அமுதன்), `ஒப்பியல் பார்வையில் தைந்தீராடலும் மார்கழி நீராடலும்' (அறிவு நம்பி), `பரத்தை - அக இலக்கணங்கள் வழி ஒப்பீட்டாய்வு' (அன்புச் செல்வன்), `கடல் புரத்தில் -செம்மீன் ஒப்பாய்வு' (பா.ரவிக்குமார்), `உலகப் பழமொழிகளுடன் தமிழ்ப் பழமொழிகள் ஓர் ஒப்பீடு' (குமரகுரு), `சிலப்பதிகாரமும் கோவலன் - கர்ண்ணகை கதையும் ஒப்பீடு' (செந்தில்குமரன்), `தமிழ் -வடமொழி இலக்கண வேற்றுமைகள் ஓர் ஒப்பீடு' (விஜயலட்சுமி), `இலக்கண நூல்களில் தொடை' (ஷ்ரீதர்), `இலக்கியமும் உளப்பகுப்பாய்வும்' (நலங்கிள்ளி) இப்படியாக, 20 ஒப்பியல் ஆய்வுக் கட்டுரைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum