மிகப்பெரிய பேறு பெற்ற ஆண்டாள் மாலை
தமிழ் இந்து :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
மிகப்பெரிய பேறு பெற்ற ஆண்டாள் மாலை
ஸ்ரீரங்கத்தில் அருளும் ரங்கநாதரை மணம் முடித்துக்கொண்ட ஆண்டாள் அணிந்த மாலை திருப்பதி வெங்கடாஜலபதி, மதுரை கள்ளழகர் ஆகியோருக்கு அணிவிக்க கொண்டு செல்லப்படுவது இன்று வரையிலும் வழக்கத்தில் உள்ளது. இதற்கு காரணம் என்ன தெரியுமா? ஆண்டாள் கண்ணனை கணவனாக அடைய இந்த இரு பெருமாள்களிடமும் வேண்டிக் கொண்டாராம்.
அதற்கு நன்றி செலுத்தும் விதமாக ஆண்டாள் அணிந்த மாலை சித்ரா பவுர்ணமியின்போது மதுரை கள்ளழகருக்கும், புரட்டாசி பிரமோற்வசத்தின் 5-ம் நாளான கருடசேவையின்போது திருப்பதி வெங்கடாஜலபதிக்கும் அணிவிக்கப்படுகிறது. இதற்காக ஆண்டாள் அணிந்த மாலை ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து கொண்டு செல்லும்போது அதனுடன் ஆண்டாளின் பட்டுப்புடவை, கிளியும் எடுத்து செல்லப்படுகிறது.
ஆண்டாளுக்கு சாத்தப்படும் மாலையில் செவ்வந்தி (மஞ்சள்) விருட்சி என்னும் சிவப்பு நிற இட்லிப்பூ, வெள்ளை சம்பங்கி, பச்சை மருள், கதிர் பச்சைப்பூ ஆகிய மலர்களும் துளசியும் தொடுக்கப்படுகிறது. இந்த பூக்கள் அனைத்தும் பெரியாழ்வார் உருவாக்கிய நந்தவனத்திலேயே வளர்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» பாலக்காடு: கேரள மாநிலம் குருவாயூரில் பிரசித்தி பெற்ற கிருஷ்ணன் கோயில் திருவிழா ஆண்டு தோறும் மாசி மாதம் 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதையொட்டி மாலை 3 மணிக்கு தேவஸ்தானத்திற்கு சொந்தமான 32 யானைகள் பங
» தேசிய விருது பெற்ற கையோடு அப்துல் கலாமைச் சந்தித்து வாழ்த்துப் பெற்ற தமிழ் கலைஞர்கள்!
» சொல்லொணாப் பேறு
» குழந்தைப் பேறு பெற விஷ்ணு கிரந்தி
» உலகின் மிகப்பெரிய ஒன்றுகூடலான மஹா கும்பமேளா தொடங்கியது
» தேசிய விருது பெற்ற கையோடு அப்துல் கலாமைச் சந்தித்து வாழ்த்துப் பெற்ற தமிழ் கலைஞர்கள்!
» சொல்லொணாப் பேறு
» குழந்தைப் பேறு பெற விஷ்ணு கிரந்தி
» உலகின் மிகப்பெரிய ஒன்றுகூடலான மஹா கும்பமேளா தொடங்கியது
தமிழ் இந்து :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum