அற இலக்கியச் சமுதாயம் - நான்மணிக்கடுகை
Page 1 of 1
அற இலக்கியச் சமுதாயம் - நான்மணிக்கடுகை
விலைரூ.50
ஆசிரியர் : சு.உஷா
வெளியீடு: வேலகம்
பகுதி: இலக்கியம்
ISBN எண்:
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
வேலகம், 67, வீரபத்ரசாமி கோவில் தெரு, இலாசுப்பேட்டை, புதுச்சேரி - 605 008. (பக்கம்:80)
சிங்கப்பூரில் தமிழ்மொழி ஒருங்கிணைப்பாளராகப் பணிபுரியும் நூலாசிரியை, பதினெண் கணக்கு நூல் வரிசையைச் சேர்ந்த நான்மணிக்கடுகை காட்டும் சமுதாயக்கூறுகளை, சமூகப் பழக்க வழக்கங்களை, சமூகவியல் பார்வையுடன் பகுப்பாய்வு செய்து எழுதியிருக்கிறார்.
நூலின் கடைசிப் பகுதியாக இணைத்துள்ள "பொருள் அடைவு'ம், "சொற் பொருள் விளக்க'மும் நூலாசிரியையின் அறிவாற்றலை, ஆய்வு செய்த பாங்கினை நமக்கு உணர்த்துகிறது. மிகச் சிறந்த பணியை செம்மையுடன் செய்து முடித்திருக்கிறார் சு.உஷா.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» அற இலக்கியச் சமுதாயம் - நான்மணிக்கடுகை
» மனித சமுதாயம்
» இடைக்காலச் சோழமண்டலத்தில் சமுதாயம்
» சங்க இலக்கியத்தில் வேளாண் சமுதாயம்
» சங்க இலக்கியத்தில் வேளாண் சமுதாயம்
» மனித சமுதாயம்
» இடைக்காலச் சோழமண்டலத்தில் சமுதாயம்
» சங்க இலக்கியத்தில் வேளாண் சமுதாயம்
» சங்க இலக்கியத்தில் வேளாண் சமுதாயம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum