காமதேனுவின் வித்தியாச வழிபாடு
தமிழ் இந்து :: செய்திகள் :: பக்தி கதைகள்
Page 1 of 1
காமதேனுவின் வித்தியாச வழிபாடு
புதுக்கோட்டையில் திருக்கோகர்ணம் என்ற இடத்தில் உள்ள கோகர்னேஸ்வரர் ஆலயம் புகழ்பெற்றது. ஒருமுறை இந்திரலோக திருச்சபையில் தாமதமாக வந்து கலந்து கொண்டது காமதேனு. பூமியில் பசுவாக பிறக்க அதனை சபித்தார் இந்திரன்.
இதையடுத்து பூலோகத்தில் பிறப்பெடுத்த காமதேனுவாகிய பசு, பாறையில் தனது கொம்பால் கீறி, அதில் இருந்து சுரந்த தண்ணீரை காதில் சேகரித்துக் கொண்டு வந்து, அங்கே எழுந்தருளியுள்ள `பகுனனேஸ்வரர்' என்ற சுவாமியை அனுதினமும் பூஜித்து, சாபவிமோசனம் பெற்றது.
கோ என்றால் பசு; கர்ணம் என்றால் சாது. பசுவானது தனது காதில் நீரை சுமந்து வந்து பூஜை செய்ததால் `திரு' அடைமொழி சேர்த்து `திருக் கோ கர்ணம்' என்று இந்த திருத்தலம் அழைக்கப்படலாயிற்று.

birundha- Posts : 2495
Join date : 17/01/2013
Similar topics
» காமதேனுவின் வித்தியாச வழிபாடு
» வித்தியாச வழிபாடுகள்
» வித்தியாச வழிபாடுகள்
» வித்தியாச ஆலயங்கள்
» வித்தியாச கோலத்தில் பெருமாள்
» வித்தியாச வழிபாடுகள்
» வித்தியாச வழிபாடுகள்
» வித்தியாச ஆலயங்கள்
» வித்தியாச கோலத்தில் பெருமாள்
தமிழ் இந்து :: செய்திகள் :: பக்தி கதைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum