பாலியல் பலாத்காரங்களைத் தவிர்க்க புதிய ஷாக் உள்ளாடை: பொறியியல் மாணவர்கள் கண்டுபிடிப்பு
Page 1 of 1
பாலியல் பலாத்காரங்களைத் தவிர்க்க புதிய ஷாக் உள்ளாடை: பொறியியல் மாணவர்கள் கண்டுபிடிப்பு
பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் பலாத்காரங்களைத் தடுக்கும் பொருட்டு, பெண்கள் அணிந்து கொள்ளக்கூடிய புதிய உள்ளாடை ஒன்றை பொறியியல் கல்லூரியில் படிக்கும் ரிம்பி திரிபாதி மற்றும் மனீஷா மோகன் என்ற 2 மின்னணு பொறியியல் மாணவகள் கண்டுபிடித்துள்ளனர். அவர்கள் தயாரித்த புதிய உள்ளாடையை இன்று பொதுமக்களின் பார்வைக்கு வைத்து, அவற்றைப் பற்றி விளக்கிக் கூறினார்கள். இந்தப் புதிய உள்ளாடைகளை அணிந்து செல்லும் பெண்கள், பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்படும்போது இந்த உள்ளாடைக்குள் இருக்கும் 3,800 கிலோவாட் மின் அதிர்வுகள் எதிராளிகளைத் தாக்கும். அதே சமயம், இதுகுறித்த பாலியல் பலாத்காரம் நடைபெறும் இடம் குறித்த தகவல்களை அதனுள் பொருத்தப்பட்டிருக்கும் ஜி.பி.எஸ். கருவிகள் மூலம் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கும் அவரது உறவினர்களுக்கும் தகவல்களை அனுப்பிவிடும். அந்த உள்ளாடைக்குள் பொருத்தப்பட்டிருக்கும் 82 மின்காந்த அலைகள் மூலம் வெளியாகும் 3,800 கிலோவாட் மின்சார அதிர்வுகள் எதிராளிகளை செயல்பட முடியாமல் வீழ்த்திவிடும் என்று பொறியியல் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கங்களுடன் விளக்கிக் கூறினார்கள். இந்த செய்முறை விளக்கங்களை நேரில் கண்ட அங்கிருந்த பெண்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» பாலியல் வன்முறையில் இருந்து பாதுகாக்க பெண்களுக்கு நவீன உள்ளாடை
» இலங்கை பிரச்சினை: வேலூரில் ஐ.டி.ஐ. மாணவர்கள்-வணிகர்கள் ஆர்ப்பாட்டம்இலங்கையில் தனிஈழம் அமைக்க வாக்கெடுப்பு நடத்த கோரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். வேலூர் அடுத்த அப்துல்லாபுரம் ஐ.டி.ஐ. மாணவர்கள் தேசிய நெடுஞ்சாலையில் இன்று மறியல் செய்தனர். அப்போது
» முதுகுவலியை ஒழிக்கும் புதிய கண்டுபிடிப்பு
» கருத்தடைக்கு புதிய முறை கண்டுபிடிப்பு!
» இரண்டு புதிய வகை இரத்தம் கண்டுபிடிப்பு!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum