தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

காதல் முறிவால் விரக்தி: கவர்ச்சி வேடத்துக்கு மாறும் நயன்தாரா

Go down

காதல் முறிவால் விரக்தி: கவர்ச்சி வேடத்துக்கு மாறும் நயன்தாரா Empty காதல் முறிவால் விரக்தி: கவர்ச்சி வேடத்துக்கு மாறும் நயன்தாரா

Post  ishwarya Fri Apr 05, 2013 5:30 pm

நயன்தாராவும்-பிரபுதேவாவும் காதலை முறித்துக் கொண்டு பிரிந்துள்ளனர்.
நயன்தாரா மீண்டும் சினிமாவில் குதிக்கிறார். நாகார்ஜூனா ஜோடியாக தெலுங்கு
படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
தமிழ்ப் படங்களில் நடிக்கவும் பேசிவருகின்றனர். காதல் முறிவு
விரக்தியால் கவர்ச்சியாக நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் தகவல்
வெளியாகியுள்ளது. இதனால் அவர் கேரக்டரை கவர்ச்சியாக உருவாக்கி கதைகளை
தயாரிக்கின்றனர்.

இந்த நிலையில் ‘அஜீத்தின் பில்லா-2′ படத்தில் நடிக்க நயன்தாராவை
அழைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ‘பில்லா’ படத்தில் அஜீத்துடன்
நயன்தாராவும், நமீதாவும் நடித்தனர். அப்படத்தில் நயன்தாரா நீச்சல் உடையில்
தோன்றினார். எனவே பில்லா-2 படத்திலும் நயன்தாரா இருந்தால் படம் வெற்றி
பெறும் என்று சென்டிமென்டாக படக்குழுவினர் கருதுகின்றனர்.

அவரை கவுரவ தோற்றத்தில் ஓரிரு காட்சியிலாவது நடிக்க வைத்து விடவேண்டும்
என்று ஆர்வப்படுகின்றனர். இதுகுறித்து நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை
நடப்பதாகவும் கூறப்படுகிறது. இதிலும் நயன்தாரா கவர்ச்சியாக தோன்றுவார்
என்று தெரிகிறது.

இப்படத்தில் அஜீத் ஜோடியாக பார்வதி ஓமன குட்டன் நடிக்கிறார். சக்ரி டோலட்டி இயக்குகிறார்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum