தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தயாரிப்பாளராகிறார்…! விஜய்யின் அடுத்த அவதாரம்!!

Go down

தயாரிப்பாளராகிறார்…! விஜய்யின் அடுத்த அவதாரம்!! Empty தயாரிப்பாளராகிறார்…! விஜய்யின் அடுத்த அவதாரம்!!

Post  ishwarya Fri Apr 05, 2013 5:21 pm

தயாரிப்பாளராகிறார்…! விஜய்யின் அடுத்த அவதாரம்!! Vijay-nanban-350x423இதுவரை
நடிகராக, அதுவும் ஹீரோவாக மட்டுமே வலம் வந்த நடிகர் விஜய், விரைவில்
தயாரிப்பாளராக அவதரிக்க இருக்கிறாராம். தனது அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்
இயக்கத்தில் சில பல ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்று,
விஜயகாந்திற்கு தமிழ் சினிமாவில் ஒரு ப்ரேக் கொடுத்த, சட்டம் ஒரு
இருட்டறை படத்தை தான் இப்போது ரீ-மேக் செய்ய போகிறாராம் விஜய். படத்தின்
ஹீரோவாக நடிகர் விக்ரம் பிரபு(இளைய திலகம் பிரபு மகன்) நடிக்கிறாராம்.
தற்போது விக்ரம் பிரபு பிரபுசாலமனின் கும்கி படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தை முடித்த பின்னர் விஜய் தயாரிப்பில் நடிக்கப்போவதாக
கூறப்படுகிறது. மேலும் விஜய்யின் புதிய தயாரிப்பு நிறுவனத்திற்கு கில்லி
பிலிம்ஸ் என்று பெயர் வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே சட்டம் ஒரு இருட்டறை படத்தின் ரீ-மேக்கில், விஜய் நடிக்க ரொம்பவே ஆர்வமாய் இருந்தது குறிப்பிடத்தக்கது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum