தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நடிகை ஷகிலா இன்று நெல்லை கோர்ட்டில் ஆஜராகிறார்

Go down

நடிகை ஷகிலா இன்று நெல்லை கோர்ட்டில் ஆஜராகிறார் Empty நடிகை ஷகிலா இன்று நெல்லை கோர்ட்டில் ஆஜராகிறார்

Post  ishwarya Fri Apr 05, 2013 5:14 pm

ரொம்ப காலமாக நிலுவையில் உள்ளஷ ஆபாசப்படத்தில் நடித்ததாக தொடரப்பட்ட வழக்கில் நடிகை ஷகிலா இன்று நெல்லை கோர்ட்டில் ஆஜராகிறார்.
பாளையங்கோட்டையில் உள்ள சினிமா தியேட்டரில் கடந்த 2003ம்ஆண்டு ஆகஸ்ட்
27ம்தேதி “இளமை கொண்டாட்டம்’ என்ற பெயரில் ஆபாசப்படம் திரையிடப்பட்டது.
இந்த படத்தில் அனுமதிக்கப்பட்ட ‘அளவை’ விட அதிகமாக ஆபாசம் இருப்பதாக
போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் போலீசார்
தியேட்டருக்குள் நுழைந்து அதிரடியாக சோதனை நடத்தினர். சோதனையில் ஆபாச படச்
சுருள் கைப்பற்றப்பட்டது.

இதுதொடர்பாக தியேட்டர் மேலாளர் பாஸ்கரன், ஆபரேட்டர்கள் பரமசிவன்,
வசீகரன், ஊழியர்கள் சிவசுப்பிரமணியன், சுப்பிரமணியன், முருகன், மாரிமுத்து,
தாமஸ் மற்றும் ஆபாசப்படத்தில் நடித்ததாக நடிகை ஷகிலா, நடிகர் தினேஷ் மீது
போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு நெல்லை ஜே.எம்.1 கோர்ட்டில் நடந்துவருகிறது. வழக்கில்
தொடர்புடைய நடிகை ஷகிலா உட்பட 9 பேருக்கும் குற்றப்பத்திரிகை
அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணை இன்று நெல்லை
ஜே.எம்.1 கோர்ட்டில் நடக்கிறது. இந்த வழக்கில் நடிகை ஷகிலா உட்பட
குற்றம்சாட்டப்பட்டவர்கள் கோர்ட்டில் ஆஜராகின்றனர்.

ஷகீலா வருவதையொட்டி கோர்ட்டில் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» ஆபாச பட வழக்கு: நெல்லை கோர்ட்டில் நடிகை ஷகீலா ஆஜர்
» ஐதராபாத் போலீசில் நடிகை அஞ்சலி இன்று சரண்?: சென்னை கோர்ட்டிலும் ஆஜராகிறார்
» ஆபாச பட வழக்கு: நடிகை ஷகிலா விடுதலை
» அரசியல் பிரமுகருடன் எனக்கு திருமணம் நடந்ததாக வதந்தி: நடிகை ஷகிலா
» நடிகை மம்தா மோகன்தாஸ் விவாகரத்து வழக்கு: எர்ணாகுளம் கோர்ட்டில் மனுதாக்கல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum