ஜிப்மரில் மருத்துவம் படிக்க விருப்பமா?
Page 1 of 1
ஜிப்மரில் மருத்துவம் படிக்க விருப்பமா?
புதுச்சேரியிலுள்ள ஜிப்மர் (JIPMER) கல்வி நிலையத்தில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள், அகில இந்திய அளவில் நடத்தப்படும் நுழைவுத் தேர்வை எழுதவேண்டும்.
புதுச்சேரியிலுள்ள ஜவஹர்லால் இன்ஸ்டிட்யூட் ஆஃப் போஸ்ட் கிராஜுவேட் மெடிக்கல் எஜுகேஷன் அண்ட் ரிசர்ச் (JIPMER) கல்வி நிறுவனத்தில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர தனி நுழைவுத் தேர்வை எழுதவேண்டும். இங்கு எம்.பி.பி.எஸ். படிப்பில் மொத்தம் 127 இடங்கள் உள்ளன.
பிளஸ் டூ வகுப்பில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். பிளஸ் டூவில் ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களை எடுத்துப் படித்திருக்கவேண்டும். இந்த ஆண்டு பிளஸ் டூ தேர்வு எழுதியிருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம். 01.01.1996 அல்லது அதற்கு முன்பாக பிறந்திருக்கவேண்டும்.
ஜிப்மர் நுழைவுத் தேர்வில் 200 கேள்விகள் கேட்கப்படும். தேர்வுக் காலம் 150 நிமிடங்கள். ஆங்கிலம், இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியலிலிருந்து கேள்விகள் கேட்கப்படும். ஆப்ஜக்ட்டிவ் முறையில் மல்டிபிள் சாய்ஸ் கேள்விகளாகக் கேட்கப்படும்.
சென்னை, பெங்களூரு, புனே, கொல்கத்தா, விஜயவாடா போன்ற முக்கிய நகரங்களில் நுழைவுத் தேர்வு நடைபெறும்.
விண்ணப்பக் கட்டணம் ரூ.1,000. தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மற்றும் தாழ்த்தப்பட்ட பழங்குடியினருக்கு கட்டணம் ரூ.650.
ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்ததற்கான பிரிண்ட் அவுட்டை எடுத்து, தேவையான ஆவணங்களை இணைத்து, விண்ணப்பதாரரின் புகைப்படம் ஒட்டி, விரல் ரேகைகளைப் பதிவுசெய்து தேவையான கையொப்பமிட்ட பிறகு கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
Professor (Academic), JIPMER, Dhanvantri Nagar PO, Puducherry – 605 006.
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசி தேதி : 27.04.2012. விண்ணப்ப பிரிண்ட் அவுட்களை அனுப்ப கடைசி தேதி: 01.05.2012. நுழைவுத் தேர்வு நடைபெறும் நாள்: 27.05.2012.

amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» ஜிப்மரில் மருத்துவம் படிக்க விருப்பமா?

» குறைந்த கட்டணத்தில் மருத்துவம் படிக்க…..

Permissions in this forum:
You cannot reply to topics in this forum