கணணி தமிழ் மேதை ஆண்டோ பீட்டர் இயற்கை எய்தினார்!
Page 1 of 1

கணணி தமிழ் வளர்ச்சியின் முன்னோடியான ஆண்டோ பீட்டர் நேற்று முன்தினம், சென்னை, கொளத்தூர், லட்சுமி புரத்தில் உள்ள ரமணி நகர் இல்லத்தில் மாரடைப்பால் இயற்கை எய்தினார்!
தமிழ் கணனித் துறையில் பல்வேறு சேவைகள் புரிந்தவர் நமது ஆண்டோ பீட்டர். தமிழ் கணணி சங்கத்தின் தலைவராக இருந்த இவர் CSC soft view என்ற நிறுவனத்தை துவங்கி, ஏராளமானவர்களுக்கு கணணி தொழிநுட்ப பயிற்சி கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடி, ஆறுமுகநேரியில் கடந்த 1967 ஆம் ஆண்டு பிறந்தவர். இணையம், கணணி, அச்சுத்துறை உள்ளிட்ட துறைகளில் பல்வேறு பொறுப்புக்களை வகித்தவர். இணைய வடிவமைப்பு, மென்பொருள் தயாரிப்பு பணிகளிலும் ஈடுபட்டவர். இருபதுக்கும் மேலான நூல்களை எழுதி, பல்வேறு விருதுகளை பெற்றவர் நமது ஆண்டோ பீட்டர் அவர்கள்.
உலகளவில் நடந்த, கணித் தமிழ் மாநாகளில் 25 க்கும் அதிகமான ஆய்வு கட்டுரைகளை சமர்பித்துள்ளார். தமிழ் வெள்ளித் திரைக்கு இவரின் பங்களிப்பு குறிபிட்ட தக்கது. சான்றாக கடந்த 1997 ஆம் ஆண்டு இவரால் துவங்கப்பட்ட தமிழ் சினிமா.காம் மிகவும் பிரபலமடைந்தது குறிபிடத்தக்கது.

amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» பி.பி.சி. வானொலி நிகழ்ச்சிகள் இனி புதிய பண்பலை வரிசையூடாக-பீட்டர் ஹோரக்ஸ்
» கண் விழியே இப்போது கணணி மவுஸ்! காணொளி இணைப்பு
» நாள் முழுவதும் கணணி முன் இருக்கின்றீர்களா முதுகுவலி: ஏன் வருகிறது? எப்படி போக்குவது?
» இயற்கை விவசாயத்துக்கு திரும்புங்கள் – இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அழைப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum