கல்யாணத்துக்காக கல்யாண மண்டபத்தை விற்ற சினேகா…?!
Page 1 of 1

நடிகர் பிரசன்னாவை காதல் திருமணம் செய்யவிருக்கும் நடிகை சினேகா, கல்யாண
செலவுக்காக தனது கல்யாண மண்டபத்தையே விற்று விட்டாராம். அச்சமுண்டு
அச்சமுண்டு படத்தில் பிரசன்னாவும், சினேகாவும் ஒன்றாக நடித்தார்கள்.
அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.
ஆரம்பத்தில் இதனை இருவருமே மறுத்து வந்தனர். பத்திரிகைகளில் தொடர்ந்து
கிசுகிசு கிளம்பியதைத் தொடர்ந்து காதலிப்பதை இருவருமே ஒப்புக் கொண்டனர்.
இவர்களது திருமணம் வருகிற மே மாதம் 11ம்தேதி சென்னையில் நடைபெற உள்ளது.
திருமண தேதி நெருங்கி வருவதால் ஏற்கனவே கமிட் ஆன படங்களின் சூட்டிங்கில்
விறுவிறுப்பாக பங்கேற்று தனது காட்சிகளை முடித்து வருகிறார்.
திருமணத்திற்கு சென்னையில் உள்ள திருமண மண்டபத்தை வாடகைக்கு எடுத்துள்ள
நிலையில் சினேகா தனக்கு சொந்தமான கல்யாண மண்டபத்தை விற்றுவிட்டாராம்.
சினேகாவின் சொந்த ஊரான பண்ருட்டியில் உள்ள அந்த திருமண மண்டபம் கடந்த சில
நாட்களுக்கு முன்னர்தான் கைமாறியதாக கூறப்படுகிறது

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» திருமணத்திற்காக கல்யாண மண்டபத்தை விற்ற நடிகை!
» கல்யாண வேலையே ஆயிரம் இருக்கு... இதுல கல்யாண மண்டபம் எதுக்குங்க..?
» கல்யாணத்துக்காக பெண்களை வளர்ப்பதா? : ரீமா கல்லிங்கல் ஆவேசம்.
» கல்யாணத்துக்காக பெண்களை வளர்ப்பதா? : ரீமா கல்லிங்கல் ஆவேசம்
» 2 லட்சம் பிரதிகள் விற்ற ‘நீயா நானா’ கோபிநாத்தின் புத்தகம்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum