தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சென்னை பாக்ஸ் ஆபிஸ் – அரவானை முந்திய கழுகு

Go down

 சென்னை பாக்ஸ் ஆபிஸ் – அரவானை முந்திய கழுகு Empty சென்னை பாக்ஸ் ஆபிஸ் – அரவானை முந்திய கழுகு

Post  ishwarya Fri Apr 05, 2013 12:59 pm

 சென்னை பாக்ஸ் ஆபிஸ் – அரவானை முந்திய கழுகு Kazhugu-movie-preview5.அம்புலி
இந்த 3டி படம் இன்னும் பாக்ஸ் ஆபிஸில் ஒட்டிக் கொண்டு 3டி ஆர்வலர்களுக்கு
நம்பிக்கை தருகிறது. சென்ற வார இறுதியில் இப்படம் வசூலித்தது 5.3
லட்சங்கள். இதுவரை சென்னையில் 66 லட்சங்களை இப்படம் வசூலித்துள்ளது.

4.மாசி
அர்ஜுன் நடித்திருந்தும் படத்துக்கு ஓபனிங் இல்லை. வெளியான முதல் மூன்று
தினங்களில் 13.2 லட்சங்களை மட்டுமே வசூலித்து பிலோ ஆவரேஜ்இடத்தைப்
பிடித்துள்ளது.

3.காதலில் சொதப்புவது எப்படி
இந்த காதல் படம் கல்லூரி இளசுகளை ரொம்பவே கவர்ந்திருக்கிறது. சொந்தக் கதை
போலவே பீல் செய்வதால் இதுவரை இப்படம் சென்னையில் மூன்று கோடி
வசூலித்துள்ளது. இதன் சென்றவார இறுதி வசூல் 14.4 லடசங்கள்.

2.அரவான்
வசந்தபாலனின் சரித்திரப் படம் ரசிகர்களை கவர தவறிவிட்டது. அதனால் வசூலும்
சுமார். சென்ற வார இறுதியில் 16.3 லடசங்களை வசூலித்த இப்படம் இதுவரை
சென்னையில் 1.8 கோடியை வசூலித்து தடுமாறுகிறது.

1.கழுகு
எந்த சுவாரஸியமும் இல்லாத இந்தப் படம் தனது விளம்பரத்தால் முதலிடத்தைப்
பிடித்திருக்கிறது. முதல் மூன்று தினங்களில் இப்படம் 16.6 லட்சங்களை
வசூலித்து முதலிடத்தைப் பிடித்திருப்பது அதிர்ச்சிக்குரிய சாதனை என்றே
சொல்ல வேண்டும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum