ஜெயம் ரவி படத்திலிருந்து அமலா விலகல்!
Page 1 of 1
ஜெயம் ரவி படத்திலிருந்து அமலா விலகல்!
ஜெயம் ரவி நடிக்கும் பூலோகம் படத்திலிருந்து விலகினார் அமலா பால்.
வீரசேகரன் என்ற படத்தில் அறிமுகமாகி, சிந்து சமவெளி மூலம் வெளியில்
தெரிந்தவர் அமலா. ஆநால் இந்த இரு படங்களைப் பற்றி அவர் பேசுவதில்லை.
மைனாவில் அவர் புகழ்பெற்றதால், மைனா நாயகியாகவே தன்னை சொல்லிக் கொள்கிறார்.
‘காதலில் சொதப்புவது எப்படி’, ‘முப்பொழுதும் உன் கற்பனைகள்’ படத்திற்கு பிறகு இரண்டு மலையாள படங்களில் நடித்து வருகிறார்
இந்நிலையில் ஜெயம் ரவி நடிக்க, ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிக்கும் ‘பூலோகம்’ படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தம் ஆனார்.
ஆனால் திடீரென இப்போது படத்திலிருந்து விலகிக் கொண்டார் அமலா. அவரிடம்
காரணம் கேட்டதற்கு, தனது கால்ஷீட் இல்லாததால் இந்த முடிவை எடுத்ததாகக்
கூறினார்.
ஏற்கெனவே தனுஷ் படமான 3-ல் நடிக்க ஒப்பந்தமாகி போட்டோ ஷூட் முடிந்த நிலையில் அமலா விலகியது நினைவிருக்கலாம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» திரிஷா படத்திலிருந்து பூர்ணா விலகல்
» காந்தஹார் படத்திலிருந்து சூர்யா விலகல்
» மணிரத்னம் படத்திலிருந்து விக்ரம் விலகல்?
» பொறுமையிழந்த நாயகன் கௌதம் படத்திலிருந்து விலகல்!
» தில் ராஜு படத்திலிருந்து பிரகாஷ் ராஜ் விலகல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum