சிம்புவின் வாலு
Page 1 of 1
சிம்புவின் வாலு
தேடிப் போவதா இல்லை தானாக அமைவதா… சிம்புவின் அடுத்தப் படத்தின் பெயர் வாலு.
ஒரு படத்தில் பல வேலைகள் பார்ப்பவர் டி.ஆர். அவர் மகன் பல படங்களை ஒரே நேரத்தில் செய்பவர். இரண்டுமே சிக்கலான விஷயங்கள் என்றாலும் டி.ஆரின் பல வேலைகளால் பாதிப்பு மற்றவர்களுக்கில்லை. ஆனால் சிம்பு?
போடா போடி தொடங்கிய பிறகு இரண்டு படங்களை தொடங்கி ரிலீஸும் செய்துவிட்டார். வேட்டை மன்னன் வேறு நடந்து கொண்டிருக்கிறது. வடசென்னைக்கு எப்போது வருவார் என வெற்றிமாறன் அண்ட் டீம் வழி மீது விழி வைத்து காத்திருக்கிறது. இந்நிலையில்தான் இடைச்செருகலாக வந்திருக்கிறது வாலு.
வேட்டை மன்னனை தயாரிக்கும் நிக் ஆர்ட்ஸ் வாலு படத்தை தயாரிக்கிறது. இயக்குனர் விஜய். இது நமது கட் அண்ட் பேஸ்ட் தெய்வத்திருமகள் விஜய் அல்ல அறிமுக இயக்குனர்.
சிம்புவின் கெட்டவன் உள்பட பல படங்கள் அறிவிப்புடன் நின்று போயின. வாலு நிலைமை எப்படியோ.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சிம்புவின் அடுத்தபடம் வாலு…?
» தனுஷை சீண்டும் சிம்புவின் வாலு
» சிம்புவின் அடுத்த படம் வாலு
» சிம்புவின் வாலு படத்திலும் ஹன்சிகா…!
» சிம்புவின் வாலு – இன்று முதல் ஆட்டம் ஆரம்பம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum