தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கடலின் விலை 25 கோடி?

Go down

கடலின் விலை 25 கோடி? Empty கடலின் விலை 25 கோடி?

Post  ishwarya Thu Apr 04, 2013 5:43 pm

மணிரத்னத்தின் சமீபத்திய படங்கள் பாக்ஸ் ஆபிஸில் பெ‌ரிய அளவில் சாதிக்கவில்லை. யானை இளைத்தாலும் தந்தம் இளைக்காதில்லையா. மணிரத்னத்தின் புகழை இந்த ச‌ரிவு எதுவும் செய்யவில்லை.

அவர் இயக்கி வரும் கடல் இன்னும் பத்து சதவீதம் முடியவில்லை. அதற்குள் பத்திரத்துடன் படத்தை விலை பேச ஆரம்பித்திருக்கிறார்கள். நமக்குக் கிடைத்த தகவல் உண்மையெனில் கடலுக்கு முதலில் வலை வீசியவர்கள் ஜெமினி பிலிம்ஸ். மாஸ் ஹீரோ இல்லாத கடலின் தமிழக திரையரங்கு உ‌ரிமையை மட்டும் 25 கோடிக்கு அவர்கள் கேட்டதாக தெ‌ரிகிறது. தெலுங்கு, கேரள உ‌ரிமை, தொலைக்காட்சி, ஆடியோ, வெளிநாட்டு உ‌ரிமைகள் தனி.

மணிரத்னம் இந்த டீல் குறித்து வழக்கம் போல் எதுவும் சொல்லப் போவதில்லை. வைரமுத்து ஏதாவது வாய் திறந்தால்தான் உண்டு.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum