தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ரீமா இதெல்லாம் கொஞ்சம் ஓவரம்மா!

Go down

ரீமா இதெல்லாம் கொஞ்சம் ஓவரம்மா! Empty ரீமா இதெல்லாம் கொஞ்சம் ஓவரம்மா!

Post  ishwarya Thu Apr 04, 2013 4:48 pm

யுவன் யுவதி நாயகி ரீமா கல்லிங்கல் கேரளாவை சேர்ந்தவர். முல்லை பெரியாறு விஷயத்தில் தனது பேஸ்புக், பிளாக்கில் கேரளாவை ஆதரித்து தமிழகத்தை திட்டி தீர்த்து கருத்துக்கள் வெளியிட்டு கண்டனத்துக்கு உள்ளான அம்மணி., இப்பொழுது ஹீரோக்களை கட்டிப் பிடித்து நடிப்பது சுத்த போர்! இனி ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள வேடங்களில் நடிக்கவே விரும்புகிறேன்! என சமீபத்தில் பேட்டி கொடுத்து ஹீரோக்களின் வயிற்றெரிச்சலை கொட்டிக் கொண்டிருக்கிறார்! இதில் மொழிப் பாகுபாடின்றி ரீமா மீது கடுப்பில் இருக்கின்றனர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிபட்ட தென் இந்திய மொழி நாயகர்கள் பலரும்! ரீமா நீங்க கொஞ்சம் ஓவரம்மா!!

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum