சூரிய மண்டலத்துக்கு வெளியே அமெரிக்க விண்கலம்
Page 1 of 1
சூரிய மண்டலத்துக்கு வெளியே அமெரிக்க விண்கலம்
புறக்கோள்கள் குறித்து ஆராய்ச்சி நடத்துவதற்கு அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு நாசா, வாயேஜர்–1 என்ற விண்கலத்தை கடந்த 1977–ம் ஆண்டு விண்ணில் ஏவியது.இந்த விண்கலம் இப்போது சூரிய மண்டலத்துக்கு வெளியே ஒரு புதிய பிரதேசத்துக்குள் நுழைந்துள்ளது. இது சூரிய மண்டலத்துக்கு வெளியே 18 பில்லியன் (1800 கோடி) கிலோமீட்டர் தொலைவுக்கு வெளியே இருப்பதாக அமெரிக்க விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» என் ஜன்னலுக்கு வெளியே
» வணிக ரீதியிலான முதலாவது விண்கலம்
» கியூரியாசிட்டி விண்கலம் ஆய்வில் செவ்வாய் கிரகத்தில் களிமண் கண்டுபிடிப்பு
» வட்டத்தின் வெளியே
» சிறைக்கு வெளியே
» வணிக ரீதியிலான முதலாவது விண்கலம்
» கியூரியாசிட்டி விண்கலம் ஆய்வில் செவ்வாய் கிரகத்தில் களிமண் கண்டுபிடிப்பு
» வட்டத்தின் வெளியே
» சிறைக்கு வெளியே
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum