கோச்சடையானின் இந்தி ஃப்ளேவர்
Page 1 of 1
கோச்சடையானின் இந்தி ஃப்ளேவர்
ஏற்கனவே தீபிகா படுகோன், ஜாக்கி ஷெராஃப் நடிக்கிறார்கள். இதில் கூடுதலாக ஒரு கோரியோகிராஃபரையும் இணைத்திருக்கிறார் சௌந்தர்யா.
கோச்சடையானின் லண்டன் ஷெட்யூல் வெற்றிகரமாக முடிந்து சென்னை திரும்பியிருக்கிறார்கள். அடுத்து கேரளாவில் நடக்கும் படப்பிடிப்புக்காக பட யூனிட் பரபரப்பாக தயாராகி வருகிறது. இந்நிலையில் புதிதாக ஒரு நடன இயக்குனரை படத்தில் இணைத்திருக்கிறார் சௌந்தர்யா.
ஏற்கனவே ராஜு சுந்தரம், ஷோபி, சின்னி பிரகாஷ் ஆகியோர் படத்தில் இருக்கிறார்கள். அத்துடன் பாலிவுட் மாஸ்டர் சரோஜ் கானையும் ஆட்டத்தில் சேர்த்திருக்கிறார்கள். கோச்சடையானில் மொத்தம் ஐந்து பாடல்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மார்ச் 15-ல் கோச்சடையானின் காதல் காட்சிகள்!
» ஹரியின் இன்டர்நேஷனல் ஃப்ளேவர்
» ராம்கி - பிரியாணியின் இன்னொரு ஃப்ளேவர்
» விஸ்வரூப் (இந்தி) ஒரு வார வசூல்!
» இந்தி ரீமேக்கில் பிரசாந்த்?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum