பிறரை நோகடிக்கும் குணம் எனக்கு இல்லை: ஹன்சிகா
Page 1 of 1

உதயநிதி ஸ்டாலின்- ஹன்சிகா ஜோடியாக நடித்த ஒரு கல் ஒரு கண்ணாடி படம் தமிழ் புத்தாண்டில் ரிலீசாகி ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படம் பற்றி ஹன்சிகா கூறியதாவது:-
ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் நான் நடித்துள்ள மீரா கேரக்டர் மிகவும் சவாலாக இருந்தது. மற்றவர்களிடம் கோபமாகவும் பிறரை இம்சைபடுத்துவது போன்றும் அக்கேரக்டர் உள்ளது. நிஜத்தில் நான் அப்படி இல்லை. பிறரை நோகடிக்கும் குணம் எனக்கு இல்லை. சாதாரணமாக எனக்கு அமைதியான சுபாவம்.
ஒரு கல் ஒரு கண்ணாடி எனக்கு முக்கியமான படம் மும்பையில் இருப்பதால் ரசிகர்களுடன் சேர்ந்து இதை பார்க்க முடியவில்லை. நணபர்களிடம் இருந்து இந்த படம் பற்றிய விமர்சனங்களை எதிர்பார்த்து காத்து இருக்கிறேன். கடந்த ஒரு வருடமாக இந்த படத்தில் கஷ்டப்பட்டு நடித்தேன்.
இந்த படத்தில் இடம் பெறும் காதல் ஒரு பட்டர் பிளை என்ற பாடல் எனக்கு பிடித்தமான பாடலாகும். மற்ற பாடல்களும் எனக்கு பிடித்தமானவைதான். இது இசை அமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜூடன் எனக்கு இரண்டாவது படம். இவ்வாறு ஹன்சிகா கூறினார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» தமிழ் ஹீரோக்கள்னா எனக்கு இஷ்டம்-ஹன்சிகா
» எனக்கு கோவில் கட்ட வேண்டாம் – ஹன்சிகா
» சும்மா வந்து போவதில் எனக்கு விருப்பம் இல்லை: ருக்மணி
» திமிர் பிடித்தவள் இல்லை: ஹன்சிகா
» நம்பர் ஒன் ஆசையெல்லாம் எனக்கு இல்லை! தமன்னா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum