தமிழ் சினிமாவில் என் பெயரை கெடுக்க விரும்பல…! ஸ்ரேயா!!
Page 1 of 1

ஏனோ, தானோ என்று நடிச்சு, தமிழ் சினிமாவில் என் பெயரை கெடுக்க விரும்பல என்று நடிகை ஸ்ரேயா கூறியுள்ளார். எனக்கு 20 உனக்கு 18 படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஸ்ரோயா. தொடர்ந்து மழை உள்ளிட்ட படங்களில் நடித்த அவருக்கு சிவாஜி, கந்தசாமி போன்ற படங்கள் புகழ் சேர்த்தது. ஸ்ரேயாவின் உடல் அசைவுக்கும், அழகுக்கும், கவர்ச்சிக்கும் ரசிகர்கள் அப்படியே ஸ்ரேயா மயக்கத்தில் இருந்தனர் என்றே சொல்லலாம். தமிழ் கடந்து தெலுங்கு, மலையாளம் போன்ற படங்களில் எல்லாம் நடித்து ரசிகர்களால் ஈர்க்கப்பட்ட ஸ்ரேயா, இன்று தமிழ் சினிமாவில் வாய்ப்பின்றி தவித்து வருகிறார்.
தமிழ் படத்தில் நடித்தே வருஷக் கணக்காகிவிட்டதே, ஏன்…? இந்த இடைவெளி என்று ஸ்ரேயாவிடம் கேட்டால், சின்ன சின்ன படங்களில் ஏனோ தானோ என்று நடித்து தமிழ் சினிமாவில் எனக்கு இருக்கும் பெயரை கெடுத்துக்கொள்ள விரும்பல. எனக்கென்று நல்ல படங்கள் வரணும், ஒன்றும் அவசரம் இல்லை. பல ஸ்டார்களுடன் நடிச்சுட்டேன். தமிழில் நல்ல படம் வந்தால் நிச்சயமாக நடிப்பேன். இப்போது ஹேப்பி டேஸ் படத்தை எடுத்த சேகர் டைரக்ஷ்னில், லைப் இஸ் பியூட்டி என்ற படத்தில் நடித்து முடித்து உள்ளேன். அப்படி ஒரு காதல் சப்ஜெக்ட். விரைவில், தமிழ் சினிமாவிலும் நடிப்பேன் என்று நம்புகிறேன் என கூறினார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» தமிழ் சினிமாவில் மீண்டும் ஸ்ரேயா…!
» சினிமாவில் நீடிக்கவே கவர்ச்சிக்கு மாறினேன்-ஸ்ரேயா பேட்டி
» தமிழ் சினிமாவில் குஜராத் நடிகை!
» தமிழ் சினிமாவில் முதன்முறையாக 7.1 சவுண்ட் தொழில்நுட்பம்!
» மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்கிறார் மதராசபட்டனம் ஏமி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum