என்றார் போர்ஹே
Page 1 of 1
என்றார் போர்ஹே
விலைரூ.70
ஆசிரியர் : எஸ். ராமகிருஷ்ணன்
வெளியீடு: உயிர்மை பதிப்பகம்
பகுதி: இலக்கியம்
ISBN எண்:
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம்,11/29 சுப்ரமணியம் தெரு,அபிராமபுரம், சென்னை -18.
லத்தீன் அமெரிக்க இலக்கியத்தின் தனிப்பெரும் ஆளுமையான ஜோர்ஜ் லூயி போர்ஹேயை அறிமுகம் செய்கிறது இந்த நூல். புனைவின் எல்லையற்ற சாத்தியங்களைத் தனது எழுத்தில் உருவாக்கிக் காட்டிய போர்ஹே கவிதை, தத்துவம், விஞ்ஞானம், கணிதம், மெய்த்தேடல், மிகை கற்பனை என்று பல்வேறு தளங்களிலும் இயங்கிய படைப்பாளி. நூற்றாண்டுகளாக மனித மனம் கடந்து வந்த புதிர்களும் அடைந்த எழுச்சியும், சந்தோஷமும் அற்புதமும் இவரது படைப்பின் வழியே மீள் உருவாக்கம் செய்யப்பட்டுள்ளன. இந்திய மனதோடு மிக நெருக்கமான உறவு கொண்டுள்ள போர்ஹே கீழ்த்திசை நாடுகளின் புனைவிலக்கியத்தின் மீது உலகின் கவனத்தைத் திருப்பியவர். இந்த நூல் போர்ஹேயின் வாழ்வையும் புனைவையும் தமிழ் வாசகனுக்கு மிக எளிய முறையில் விவரிக்கின்றது

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» என்றார் போர்ஹே
» பென்டாஸ்டிக் என்றார் ரஜினி, பையன் ஃபுல் பார்ம்ல இருக்கான் என்றார் கமல் – சூர்யா பெருமிதம்
» படித்து பணியிலுள்ள எனக்கு கல்யாணத்துக்கு வரன் தேடினார்கள். என் துறையைச் சேர்ந்தவரையே பார்த்தார்கள். இரு வீட்டாருக்கும் சம்மதம்தான். ஆனால் நாள் நிச்சயிக்கும் ஜோதிடர், ஏதோ ஒரு தோஷம் இருப்பதாகக் கூறி, ‘இந்தத் திருமணம் இனிக்காது’ என்றார். இரு வீட்டாரும் என்ன

Permissions in this forum:
You cannot reply to topics in this forum