தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

“மச்சான்” கருணாஸ் ஹீரோ ! விவேகமில்லாதவர் காமெடி!!

Go down

“மச்சான்” கருணாஸ் ஹீரோ ! விவேகமில்லாதவர் காமெடி!! Empty “மச்சான்” கருணாஸ் ஹீரோ ! விவேகமில்லாதவர் காமெடி!!

Post  ishwarya Thu Apr 04, 2013 2:36 pm

“மச்சான்” கருணாஸ் ஹீரோ ! விவேகமில்லாதவர் காமெடி!! NT_120416055250000000கலராகத்தான்
இருக்கிறோம் என அந்த விவேகமில்லா காமெடி நடிகர் கதாநாயகராக நடித்த
சொல்லி அடித்த முதல் படம் இன்னும் திரைக்கு வரவில்லை… இரண்டாவதாக
கதாநாயகராக நடித்த மகனே மருமகனே எதிர்பார்த்த அளவிற்கு போகவில்லை…அவ்வளவு
ஏன் வந்ததே தெரியாது போன நிலையில், வவேகத்திற்கு மீண்டும் ஹீரோ ஆசை!
அதற்கு ஏற்ற மாதிரி இயக்குநர் ஷக்தி சிதம்பரமும் மச்சான் எனும் ஒரு காமெடி
கதையை விவேகத்திடம் சொல்ல, நான் மீண்டும் ஹீரோ ஆக ரெடி! எப்போ ஷூட்டிங்?
எத்தனை நாள் கால்ஷீட் வேண்டும் ..? எனக் கேட்டு வாயை பிளந்திருக்கிறார்.
ஆப்போசிட்டில் அமர்ந்திருந்த டைரக்டர் ஷக்தி சிதம்பரமோ, மச்சான் கதை இது
தான்.. ஆனால் ஹீரோ நீங்கள் இல்லை ஹீரோவின் மூன்று நண்பர்களில் ஒருவர்
தான் நீங்கள்! ஹீரோ கருணாஸ் என்றிருக்கிறார். அப்பவும் தன் வருத்தத்தை
காட்டிக் கொள்ளாத விவேகம் சரி ஓ.கே. மற்ற இரண்டு நண்பர்கள் யார்?
எனக்கேட்டிருக்கிறார்.. ஒருத்தர் நான் (ஷக்தி சிதம்பரம்) மற்றொருவர் மாஜி
ஹீரோ ரமேஷ் அரவிந்த் என்றிருக்கிறார். அதற்கும் டபுள் ஓகே சொன்ன விவேகம்
கடைசியில் காமெடி கருணாஸ் ஹீரோவாக நடிக்கும் மச்சான் படத்தில் காமெடியனாகி
இருக்கிறார்.
விரைவில் வெகு பிரமாண்டமாக தொடக்க விழா காண இருக்கிறது ஷக்தி
சிதம்பரத்தின் மச்சான். பிரமாண்டமான 16 பக்க பட அழைப்பிதழில் அட்டை டூ
அட்டை கருணாஸூடன் கதாநாயகியின் போட்டோக்கள்! இரண்டொரு இடங்களில்
விவேகத்தின் முகம்! இதைத்தான் விதி என்பதா? இல்லை விவேகமில்லாதவரின் ஓவர்
வாயால் விளைந்த சதி என்பதா?! சொல்லி அடிக்காத விவேகமில்லாதவருக்கே
வெளிச்சம்!!

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum