தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

விருந்து அளித்து வந்திருந்தவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய அஜித்…!

Go down

விருந்து அளித்து வந்திருந்தவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய அஜித்…! Empty விருந்து அளித்து வந்திருந்தவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய அஜித்…!

Post  ishwarya Thu Apr 04, 2013 2:32 pm

விருந்து அளித்து வந்திருந்தவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய அஜித்…! NT_120416102924000000அஜித்
நன்றாக சமைப்பவர் என்று ஏற்கனவே எல்லோருக்கும் தெரிந்த விஷயம். முன்னர்
ஒருமுறை மங்காத்தா பட சூட்டிங் எல்லாம் முடிந்தவுடன் படக்குழுவினரை
அழைத்து, தன் கையால் பிரியாணி எல்லாம் சமைத்து போட்டு அசத்தினார். அதேபோல்
இப்போதும் ஒரு விருந்து கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்
அஜித். பில்லா-2 படத்தின் சூட்டிங் எல்லாம் முடிந்தவுடன் எப்பவும் போல்
படக்குழுவினரை அழைத்து கோழிக்கறி, மீன் வறுவல் என்று தன் கையாலேயே சமைத்து
அனைவருக்கும் பரிமாறி விருந்து வைத்திருக்கிறார். அதோடு மட்டுமில்லாமல்
விருந்துக்கு பயன்படுத்திய பாத்திரங்கள் எல்லாவற்றையும் எந்த ஒரு
வேலைக்காரர்களையும் அனுமதிக்காமல், தான் ஒருவரே நின்று கழுவி
சுத்தப்படுத்தி இருக்கிறார். இந்த விஷயம் இரண்டு நாள் கழித்து தான்
விருந்துக்கு வந்தவர்களுக்கு தெரியுமாம். இதை கேட்ட பலரும் அசந்து போய்
இன்ப அதிர்ச்சிக்கு உள்ளாகிவிட்டார்களாம்.

இதுகுறித்து ஒளிப்பதிவாளர் ராஜசேகர் கூறுகையில், அஜித் விருந்து வைத்து,
அதை அவரே கழுவி வைத்த செயல் எங்களை ஆச்சர்யப்பட வைத்துவிட்டது. அவரது
எளிமை எங்களை ரொம்பவே கவர்ந்துவிட்டது. சூட்டிங் ஸ்பாட்டில் கூட
ஒவ்வொருத்தருக்கும் வணக்கம் சொல்லிவிட்டு தான் தன்னுடைய இடத்திற்கே
போவார் என்று கூறியுள்ளார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» விருந்து வச்சு பாத்திரத்தையும் கழுவி ஆச்சர்யப்பட வைத்த அஜித்!
» ஆண்கள் குறித்து பேட்டி: நடிகை சோனா கோர்ட்டில் ஆஜராக விலக்கு அளித்து ஐகோர்ட்டு உத்தரவு
»  என் பதினைந்து வயது மகள், படுசுட்டி. சிறப்பாகப் படித்துக் கொண்டிருந்தவள், திடீரென்று பிரமை பிடித்த மாதிரி ஆகிவிட்டாள். எங்களுக்குப் பேரதிர்ச்சி. வேறுவழியில்லாமல், மனநல மருத்துவர் மூலமாக அவளுக்கு சிகிச்சை அளித்து வருகிறோம். என் மகள் மனநலம் சரியாக வழியொன்றை
» கதை விருந்து கதை விருந்து
» கதை விருந்து

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum