தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தங்கச்சியை அறைய துடிக்கும் ப்ரியங்கா சோப்ரா…!

Go down

தங்கச்சியை அறைய துடிக்கும் ப்ரியங்கா சோப்ரா…! Empty தங்கச்சியை அறைய துடிக்கும் ப்ரியங்கா சோப்ரா…!

Post  ishwarya Thu Apr 04, 2013 2:30 pm

தங்கச்சியை அறைய துடிக்கும் ப்ரியங்கா சோப்ரா…! NT_120416132947000000-e1334594982646பாலிவுட்
நடிகை ப்ரியங்கா சோப்ரா, தனது தங்கச்சியும், நடிகையுமான ப்ரனீதி சோப்ராவை
ப்ளார் என்று ஒரு அறை விட துடித்து கொண்டு இருக்கிறார். இந்தியாவில் ரூ.9
கோடி சம்பளம் வாங்கும் ஒரே நடிகை என்று பெயரெடுத்த நடிகை ப்ரியங்கா சோப்ரா,
பாலிவுட்டின் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருக்கிறார்.
ப்ரியங்காவை தொடர்ந்து அவரது தங்கையான ப்ரனீதி சோப்ராவும் சினிமாவில் களம்
புகுந்துள்ளார். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான லேடீஸ் வெஸ் ரிக்கி
பஹ்ல் என்ற படம் அவருக்கு நல்ல பெயரை பெற்று தந்துள்ளது. இதுதவிர விரைவில்
அவர் நடித்திருக்கும் இஷக்சாதே படமும் ரிலீஸாக இருக்கிறது.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் ப்ரனீதி பேசும் போது, தனது
அக்காவான ப்ரியங்கா பக்கத்தில் நிற்கவே ஒரு மாதிரியாக இருக்கிறது. அவர்
ரொம்ப செக்ஸியாகவும், உடலை ஸ்லிம்மாக கட்டுக்கோப்பாகவும் வைத்திருக்கிறார்
என்று கூறினார். இந்த விஷயம் ப்ரியங்கா காதுக்கு எட்ட, டென்ஷன் ஆன அவர்,
முதலில் ப்ரனீதி கன்னத்தில் ப்ளார் என்று ஒரு அறை விட வேண்டும் போல
தோன்றுகிறது. அவளை இழுத்துக் கொண்டு போய் ஜிம்மில் விட வேண்டும். ப்ரனீதி
ரொம்ப அழகானவள், துடிப்பானவள், ஆனால் இப்படி அவள் பேசி நான் கேட்டதில்லை
என்று கூறியுள்ளார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum