தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஹன்சிகா வாய்‌ப்பை பறித்த கார்த்திகா…!

Go down

ஹன்சிகா வாய்‌ப்பை பறித்த கார்த்திகா…! Empty ஹன்சிகா வாய்‌ப்பை பறித்த கார்த்திகா…!

Post  ishwarya Thu Apr 04, 2013 2:27 pm

ஹன்சிகா வாய்‌ப்பை பறித்த கார்த்திகா…! NT_120416172421000000-e1334595450413விஷால்
ஜோடியாக ஹன்சிகா நடிக்க இருந்த வாய்ப்பு, இப்போது கோ கார்த்திகாவுக்கு
சென்றிருக்கிறது. டைரக்ஷ்னிலிருந்து நடிப்புக்கும் பிறகு நடிப்பிலிருந்து
மீண்டும் டைரக்ஷ்னுக்கும் வந்திருக்கும் சுந்தர்.சி, இப்போது விமல், சிவா,
அஞ்சலி, ஓவியா ஆகியோரை வைத்து மசாலா கபே என்ற படத்தை இயக்கி வருகிறார்.
இப்படம் கிட்டத்தட்ட முடியும் தருவாயில் உள்ளது. சுந்தர்.சி.யின் முந்தைய
படங்களை போன்று கவர்ச்சி, காமெடி போன்ற எல்லா சமாச்சாரங்களும் இந்த
படத்திலும் இருக்கிறது.

இந்நிலையில் இப்படத்தை தொடர்ந்து அடுத்து விஷாலை வைத்து ஒரு படத்தை
இயக்க இருக்கிறார். இப்படத்தில் விஷால் ஜோடியாக ஹன்சிகா மோத்வானி நடிக்க
பேச்சுவார்த்தை நடந்து வந்த நிலையில், இப்போது கோ கார்த்திகா நடிக்க
இருக்கிறார். கோ படத்தில் கார்த்திகாவின் நடிப்பை பார்த்த சுந்தர்.சி,
அவரையே நாயகியாக்கிவிட்டார். மேலும் விஷாலுக்கு ஏற்ற உயரமான நடிகையாக
ஹன்சிகாவை காட்டிலும் கார்த்திகா இருப்பதால் அவரை தேர்வு
செய்திருக்கிறாராம் சுந்தர்.சி.



ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum