தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

போன மச்சான் திரும்பி வந்தாராம்?!

Go down

போன மச்சான் திரும்பி வந்தாராம்?! Empty போன மச்சான் திரும்பி வந்தாராம்?!

Post  ishwarya Thu Apr 04, 2013 2:26 pm

“போன மச்சான் திரும்பி வந்தாராம்” என முறுக்கேற்றி சென்று விட்டு பின்னர்
சென்ற வேகத்திலேயே திரும்பி வரும் ஆசாமிகளுக்காக ஒரு பழமொழி உண்டு. இதுவரை
தெளிவு படுத்தப்படாத ஏதோ காரணத்துக்காக தமிழில் இருந்து காணாமல் போன
தமன்னா தற்போது மீண்டும் தமிழகத்தில் மையம் கொண்டிருக்கிறார்.
ஆந்திராவில் அமலாபால், அனுஷ்கா, காஜல் அகர்வால் என போட்டிகள் இருந்தாலும்
சக்சஸ் நம்பர்களை கொடுத்துக் கொண்டிருந்த தமன்னாவுக்கு சமீப காலமாக மழை
பாட்டு ஸீக்குவன்ஸ் இல்லாத பட வாய்ப்பே இல்லை என்ற அளவிற்கு ஆகி விட்டதாம்.
இதற்கு காரணம் சமீபத்தில் ரிலீஸான தெலுங்கு “பையா” திரைப்படம் தானாம்.ஏது
விட்டால் ஒரு மழை பாடலுக்கு ஆடிட்டுப் போங்கன்னு சொல்வாங்களோன்னு
மழைக்கு பயந்து மறுபடியும் தமிழுக்கு படையெடுத்திருக்கிறார் என்கிறது
விவரமறிந்த வட்டாரம்.
ஆனால் தமன்னாவோ, தமிழில் ஏன்? இவ்வளவு பெரிய இடைவெளி என்று கேட்டதற்கு,
நான் எதிர்பார்த்தமாதிரி படங்கள் எதுவும் அமையவில்லை. இப்போது தான் நல்ல
கதை அமைந்தது எனக் கூறியிருக்கிறார். சினிமாவில் நிறையவே கற்றுக் கொண்டார்
தமன்னா என்று தானே கூற வேண்டும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum