லிங்குசாமி..சிங்குச்சா!
Page 1 of 1
லிங்குசாமி..சிங்குச்சா!
“ஏனென்றால் காதல் என்பேன்” படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தமிழில்
உதவி இயக்குநராக பணிபுரிந்து விட்டு தெலுங்கில் சக்ஸஸ்ஃபுல் டைரக்டராக
இருக்கும் அதன் இயக்குநர் கருணாகரன் என அவரது சமகாலத்து இயக்குநர்கள்
ஏ.ஆர்.முருகதாஸ், பாலாஜி சக்திவேல், சசி, எஸ்.எஸ்.ஸ்டேன்லி, சரவணன்
உள்ளிட்ட பலரும் வாயார பாராட்டிச் சென்றனர். ஆனால் விழாவில் சிறப்பு
விருந்தினராக இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸூடன் மேடையிலேயே இருந்த
லிங்குசாமியோ.,நூறு வார்த்தை பேசினார் என்றால் 90 வார்த்தை தமன்னா தமன்னா
…தமன்னா ..என்று தமன்னா புகழ் பாடியபடியே இருந்தார். பையா படத்தில்
தமன்னாவை இயக்கிய போது அவர் இப்படியாங்காட்டியும், அப்படியாங்காட்டியும்
என ஏகத்துக்கும் அளந்த விட்டதோடு தமன்னாவை பார்த்தாலே நமக்குள் உற்சாகம்
தொற்றிக்கொள்ளும் என அடிமட்ட ரசிகன் மாதிரி ஏகத்துக்கும் வழிந்தது
கூடியிருந்தவர்களுக்கு எரிச்சலையே ஏற்படுத்தியது! தமன்னாவுக்கு எப்படியோ?!

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» லிங்குசாமி தயாரிப்பில் சித்தார்த்
» லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா
» எஸ்.ராமகிருஷ்ணனுடன் மீண்டும் லிங்குசாமி!
» பேச்சுவார்த்தையில் கமல் - லிங்குசாமி படம்
» லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum