தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

காமெடி – விஷாலின் க‌ஜினி முயற்சி

Go down

காமெடி – விஷாலின் க‌ஜினி முயற்சி Empty காமெடி – விஷாலின் க‌ஜினி முயற்சி

Post  ishwarya Thu Apr 04, 2013 2:03 pm

காமெடி – விஷாலின் க‌ஜினி முயற்சி Img1120418043_1_1ரசிகர்களை
சி‌ரிக்க வைக்க முடிந்தால் மட்டுமே ஒரு நடிகன் முழுமையடைகிறான்.
விஷாலுக்கு இந்த விஷயம் தெ‌ரிந்திருக்கும் போல. மலைக்கோட்டை, தீராத
விளையாட்டுப்பிள்ளை படங்களில் காமெடி செய்ய முயற்சித்தார். ஆனால் கால்
கிணறே தாண்ட முடிந்தது அவரால்.

அதற்காக அவர் சோர்ந்து போன மாதி‌ரி தெ‌ரியவில்லை. சமரன் என்ற ஆக்சன்
த்‌ரில்லருக்குப் பிறகு அவர் மீண்டுமொரு ரொமாண்டிக் த்‌ரில்ல‌ரில்
நடிக்கிறார்.

நடிப்பு நமக்கு ச‌ரிவராது என்பது பு‌ரிந்து மீண்டும் இயக்கத்துக்கு
திரும்பியிருக்கும் சுந்தர் சி. கலகலப்பு படத்துக்குப் பிறகு விஷால்
நடிக்கும் படத்தை இயக்குகிறார். கார்த்திகா ஹீரோயின். சுந்தர் சி-யின்
படங்கள் என்றால் காமெடிக்கு முக்கியத்துவம் இருக்கும். இந்தப் படமும்
விதிவிலக்கல்ல. காதல் அளவுக்கு காமெடிக்கும் முக்கியத்துவம் உள்ள
ஸ்கி‌ரிப்ட்.

காமெடியில் ஜெயி‌க்க விஷால் நடத்தும் இந்த க‌ஜினி யுத்தம் இந்தமுறை நிச்சயம் ஜெயிக்கும். தோரோட்டுவது சுந்தர் சி. அல்லவா.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum