தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மனைவியுடன் சேர்த்து வைக்கக்கோரி கனல் கண்ணன் மனு!

Go down

மனைவியுடன் சேர்த்து வைக்கக்கோரி கனல் கண்ணன் மனு! Empty மனைவியுடன் சேர்த்து வைக்கக்கோரி கனல் கண்ணன் மனு!

Post  ishwarya Thu Apr 04, 2013 2:00 pm

தன்னையும், தனது மனைவியையும் சேர்த்து வைக்கக் கோரி, சினிமா ஸ்டண்ட்
மாஸ்டர் கனல் கண்ணன் சென்னை குடும்ப நல கோர்ட்டில் மனு தாக்கல்
செய்துள்ளார். தமிழ்த் திரையுலகின் பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் இருப்பவர் கனல்
கண்ணன் என்ற வி.கண்ணன். இவர் அவ்வை சண்முகி, சிலம்பாட்டம், சங்கரன் கோவில்
உட்பட ஏராளமான படங்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில், சென்னை குடும்பநல கோர்ட்டில் அவர் மனு ஒன்றை தாக்கல்
செய்துள்ளார். அதில், மனைவி ஹேமாவதியுடன் தகராறு ஏற்பட்டுள்ளதால் தனது
மனைவி பிரிந்து சென்று விட்டதாகவும், தனது மனைவியை தன்னுடன் சேர்த்து
வைக்கும் படி கோரியிருக்கிறார். இந்த வழக்கு முதலாவது கூடுதல் குடும்பநல
கோர்ட்டில் மே 25ம்தேதி விசாரணைக்கு வருகிறது

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum