தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மூன்று புதுமுகங்களுடன் நடிக்கும் ஹரிக்குமார்!

Go down

மூன்று புதுமுகங்களுடன் நடிக்கும் ஹரிக்குமார்! Empty மூன்று புதுமுகங்களுடன் நடிக்கும் ஹரிக்குமார்!

Post  ishwarya Thu Apr 04, 2013 1:42 pm

அரண்மனைக்கிளி, என் ராசாவின் மனசிலே, கோவில்பட்டி வீரலட்சுமி, சிட்டிசன், ஆயிரத்தில் ஒருவன், வாகை சூடவா, அரவான் உள்பட பல படங்களில் வில்லனாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்தவர், நம்பிராஜன். இவர் முதல்முறையாக கதை – திரைக்கதை – வசனம் எழுதி ஒரு படத்தை இயக்குகிறார். அந்த படத்தின் பெயர் சங்கராபுரம். இதில், தூத்துக்குடி பட புகழ் ஹரிகுமார் ஹீரோவாகவும், அவருக்குஜோடியாக புதுமுகங்கள் சஹானா, குஷ்பு, ஆதிரா ஆகிய மூன்று கதாநாயகிகளும் நடிக்கிறார்கள். கலாபவன் மணி, செந்தில், தம்பி ராமயா, வையாபுரி, நெல்லை சிவா, ஒய்.எஸ்.டி.சேகர் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடிக்கிறார்கள்.

கவிஞர் முத்துலிங்கம் எழுதிய பாடல்களுக்கு, சபேஷ் – முரளி இசையமைக்கிறார்கள். வி.நவநீத கண்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். ஜி.ஆர்.விஜயசுகுமாரன், நசிமாபானு, முகமது அலி ஜின்னா ஆகிய மூவரும் இணைந்து தயாரிக்கிறார்கள். படப்பிடிப்பு திண்டுக்கல் மாவட்டத்தை சுற்றியுள்ள ஆத்தூர் அணை, சின்னாளப்பட்டி, சுப்பிரமணியசாமி கோவில் பகுதிகளில், மின் விளக்குகளே இல்லாத குக்கிராமங்களில் நடைபெற்று வருவதாக டைரக்டர் நம்பிராஜன் தெரிவித்துள்ளார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» மூன்று வேடத்தில் கமல் நடிக்கும் புதியபடம் மூ...?!
» இன்று ரிலீஸ்: எதிர்நீச்சல், சூதுகவ்வும், மூன்று பேர் மூன்று காதல்
» எதிர்நீச்சல், சூதுகவ்வும், மூன்று பேர் மூன்று காதல் ஆகிய படங்கள் நாளை ரிலீஸ்
» நான் இதுவரை நடித்திராத வேடம் மூன்று பேர் மூன்று ‌காதல்! சொல்வது அர்ஜூன்!
» எதிர்நீச்சல், சூதுகவ்வும், மூன்று பேர் மூன்று காதல் ஆகிய படங்கள் நாளை ரிலீஸ்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum