பைக் ரேஸ் காட்சியில் அசத்திய சமீரா ரெட்டி…!
Page 1 of 1

இந்தியில் உருவாகி இருக்கும் தேஸ் படத்தில், பைக் ரேஸ் காட்சியில் அசத்தலாக நடித்து இருக்கிறார் சமீரா ரெட்டி. வாரணம் ஆயிரம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சமீரா ரெட்டி. தொடர்ந்து வெடி, வேட்டை போன்ற படங்களில் நடித்துள்ள சமீரா, தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் நடித்து வருகிறார். இந்தியில் இப்போது உருவாகி இருக்கும் தேஸ் படத்தில் பைக் ரேஸ் காட்சியில் ரொம்ப துணிச்சலாகவும், ஆக்ஷ்ன் காட்சிகளிலும் மிரட்டலாக நடித்துள்ளார்.
இதில் நடித்த அனுபவம் குறித்து சமீரா கூறியிருப்பதாவது, ஆக்ஷ்ன் படத்தில் நடிப்பது ஒன்றும் அவ்வளவு எளிதல்ல, ரொம்ப சவாலானது. தேஸ் படத்தில் பைக் ரேஸ் காட்சியில் நான் நடித்து ரொம்ப த்ரில்லங்காக இருந்தது. அதிலும் சண்டைக்காட்சியில் வேறு நடிக்க வேண்டிய சூழல். முதலில் இக்காட்சியில் நடிக்க ரொம்ப ஆர்வமாய் இருந்தேன். ஆனால் அந்தக்காட்சியில் நடிக்க ஆரம்பித்த போது ஏன்டா இந்தக்காட்சியில் நடித்தோம் என்று யோசிக்க தொடங்கினேன். அப்படியே பின்வாங்கி விடலாமா? என்று கூட நினைத்தேன். ஒருவழியாக இந்த படத்தில் நடித்து முடித்துவிட்டேன். ஆக்ஷ்ன் காட்சியில் எப்படி நடித்தேன் என்று இப்போது ஆச்சரியப்படுகிறேன் என்று கூறியுள்ளார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ‘ஐ லவ் கெளதம் மேனன்!’ – சமீரா ரெட்டி
» குத்துப்பாட்டுக்கு ஆட ரொம்பவே ஆசை : சமீரா ரெட்டி…!
» மதுக்கோப்பையுடன்.... கொதிக்கும் சமீரா ரெட்டி!
» மோகன்லாலுக்கு ஜோடி சமீரா ரெட்டி
» பிரபுதேவா இயக்கத்தில் சமீரா ரெட்டி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum