‘தென் இந்திய சரக்கு கப்பல்களை புறக்கணிப்போம்’ கொழும்பு துறைமுக தொழிலாளர்கள் மிரட்டல்
Page 1 of 1
‘தென் இந்திய சரக்கு கப்பல்களை புறக்கணிப்போம்’ கொழும்பு துறைமுக தொழிலாளர்கள் மிரட்டல்
தமிழ்நாட்டில் சிங்கள புத்த துறவிகள் மற்றும் சுற்றுலா வரும் பக்தர்கள் தாக்கப்படுவதாக கூறி, கொழும்பில் உள்ள துறைமுக தொழிலாளர்கள் போராட்டத்தில் குதித்து உள்ளனர். துறைமுக வளாகத்தில், தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா மற்றும் தி.மு.க. தலைவர் கருணாநிதி ஆகியோரைக் கண்டித்து விளம்பர தட்டிகளை அவர்கள் வைத்துள்ளனர்.அத்துடன் கொழும்பு துறைமுகத்திற்கு வரும் தென் இந்திய சரக்கு கப்பல்களில் இருந்து பொருட்களை இறக்காமல் புறக்கணிக்கப்போவதாகவும், துறைமுக தொழிலாளர் சங்க நிர்வாகி மகேஷ் சமரவிக்ரமா மிரட்டல் விடுத்து இருக்கிறார்.ஆனால், தொழிலாளர்களின் இந்த மிரட்டல் அறிவிப்பு குறித்து கொழும்பு துறைமுக நிர்வாகத்திடம் இருந்து எந்த வித தகவலும் வரவில்லை என்று, துறைமுக அதிகாரி நளின் அபோன்சோ தெரிவித்தார். கொழும்புக்கு ஒரு ஆண்டில் வரும் சரக்குப் பெட்டகங்களில் ஏறத்தாழ 60 சதவீதம் தென் இந்திய துறைமுகங்களில் இருந்து வருபவைதான் என்பது குறிப்பிடத்தக்கது.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ‘தென் இந்திய சரக்கு கப்பல்களை புறக்கணிப்போம்’ கொழும்பு துறைமுக தொழிலாளர்கள் மிரட்டல்
» தென் இந்திய சரக்கு கப்பல்களை புறக்கணிப்போம் கொழும்பு துறைமுக தொழிலாளர்கள் மிரட்டல்
» கொழும்பு விழா: பங்கேற்கும் நடிகர்கள் படங்களுக்கு தென் இந்தியாவில் தடை!
» தென் இந்திய வரலாறு
» தென் இந்திய வரலாறு (இரண்டாம் பகுதி)
» தென் இந்திய சரக்கு கப்பல்களை புறக்கணிப்போம் கொழும்பு துறைமுக தொழிலாளர்கள் மிரட்டல்
» கொழும்பு விழா: பங்கேற்கும் நடிகர்கள் படங்களுக்கு தென் இந்தியாவில் தடை!
» தென் இந்திய வரலாறு
» தென் இந்திய வரலாறு (இரண்டாம் பகுதி)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum