தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ர‌ஜினிக்காக காத்திருக்கும் நட்சத்திர ஜோடி

Go down

ர‌ஜினிக்காக காத்திருக்கும் நட்சத்திர ஜோடி Empty ர‌ஜினிக்காக காத்திருக்கும் நட்சத்திர ஜோடி

Post  ishwarya Thu Apr 04, 2013 12:54 pm

மே 11 சினேகாவுக்கு திருமணம். சினேகா கனவில் வாழ்ந்து வந்த லட்சோபலட்சம் ரசிகர்களுக்கு இது பே‌ரிடி. ஆனாலும் தாங்கித்தானே ஆக வேண்டும்.

திருமணத்தை முன்னிட்டு சினேகாவும், பிரசன்னாவும் அழைப்பிதழ் கொடுத்து வருகின்றனர். பெரும்பாலும் நே‌ரில் சென்றே திரையுலகினரை அழைக்கின்றனர். கமல், அ‌ஜித், விஜய் போன்ற முன்னணி நடிகர்களுக்கு அழைப்பிதழ் வைத்துள்ளனர். ர‌ஜினி மட்டும் பாக்கி.

தற்போது கோச்சடையான் படப்பிடிப்புக்காக கேரளா சென்றுள்ளார் ர‌ஜினி. அவர் திரும்பி வருவதற்காக சினேகாவும், பிரசன்னாவும் காத்திருக்கின்றனர். கோச்சடையானில் ர‌ஜினி தங்கையாக நடிக்க சினேகாவைதான் முதலில் தேர்வு செய்திருந்தனர். திருமண வேலைகள் காரணமாக சினேகா விலக ருக்மணியை ஒப்பந்தம் செய்தது

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum