பில்லா 2 இசை – சோனியின் திட்டம்
Page 1 of 1
பில்லா 2 இசை – சோனியின் திட்டம்
சோனி மியூஸிக் பில்லா 2 வின் இசை உரிமையை வாங்கியுள்ளது. யுவன் இசையமைத்திருக்கும் இப்படத்தின் ஆடியோவுக்கு மட்டும் ஏறக்குறைய 2 கோடி தந்திருக்கிறதாம் சோனி நிறுவனம்.
இன்று முதல் பேஸ்புக், ட்விட்டர், யு டியூப் போன்ற இணையதள நெட்வொர்க் வழியாக பில்லா 2 படத்தின் பாடல்களை பிரமோட் செய்ய தீர்மானித்திருக்கிறது சோனி. மே ஒன்றாம் தேதி ஆடியோ வெளியீடு. சினிமா விழாக்கள் எதிலும் அஜித் கலந்து கொள்வதில்லை என்பதால் அவரின் மற்றப் படங்களின் ஆடியோ வெளியீட்டு விழாவைப் போல் உளிமையாக நடத்த தீர்மானித்திருக்கிறார்கள்.
ஜுன் மாதம் படம் வெளியாகிறது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» 'பில்லா-2'-க்கு முன் மீண்டும் பில்லா!
» உச்சத்தின் திட்டம்
» சந்தானத்தின் புதிய திட்டம்
» அசின் திட்டம் நிறைவேறுமா?
» பிரமாண்ட ரீலீஸ் திட்டம்
» உச்சத்தின் திட்டம்
» சந்தானத்தின் புதிய திட்டம்
» அசின் திட்டம் நிறைவேறுமா?
» பிரமாண்ட ரீலீஸ் திட்டம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum