தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

என் வெற்றிக்கு காரணம் பெற்றோர்கள் :அசின்

Go down

என் வெற்றிக்கு காரணம் பெற்றோர்கள் :அசின் Empty என் வெற்றிக்கு காரணம் பெற்றோர்கள் :அசின்

Post  ishwarya Thu Apr 04, 2013 12:43 pm

நடிகை அசின் சினிமா துறையில் தான் வெற்றியடைய முழுமுதற் காரணம் தனது பெற்றோர்கள் தான் என பேட்டியளித்துள்ளார். அசின் அண்மையில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியதாவது : நான் என் பெற்றோருக்கு ஒரே குழந்தை என்பதால், என்னை மிகவும் செல்லமாக வளர்த்தனர். என் தேவைகளை பார்த்து பார்த்து பூர்த்தி செய்தனர். என் விருப்பங்களுக்கு எப்போதுமே அவர்கள் தடை போட்டதில்லை.
நான் நன்றாகப் படித்ததால் என்னை ஒரு ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக ஆக்க வேண்டும் என்றே விரும்பினார்கள். ஆனால் சினிமா ஆசையை வெளிப்படுத்திய போது எந்த ஒரு சலனமும் இல்லாமல் எனக்கு ஓகே சொல்லியதாடு, பக்கபலமாக இருந்து ஊக்குவித்து வருகின்றனர் இன்றளவிலும். எனக்கு இப்படி ஒரு பெற்றோரை கொடுத்த இறைவனுக்கு நன்றி சொல்வதோடு, என் வெற்றியை என் பெற்றோருக்கே சமர்ப்பிக்கிறேன் என கூறியிருக்கிறார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum