ஸ்ரீதருக்கு குரல் தந்த சிவகார்த்திகேயன்
Page 1 of 1
ஸ்ரீதருக்கு குரல் தந்த சிவகார்த்திகேயன்
சின்னத்திரையில் கலகலப்பாக பேசியே பெரிய திரைக்கு வந்தவர் சிவகார்த்திகேயன். மெரினா, 3 படங்களுக்குப் பிறகு மனம் கொத்திப் பறவையில் தனி ஹீரோவாக நடிக்கிறார்.
தொடர்ந்து நடிக்க வாய்ப்புகள் வந்தாலும் தனது வாய்ஸ் மூலமாக வரும் வாய்ப்புகளை இவர் தவறவிடுவதாயில்லை. விரைவில் சித்தார்த், ஸ்ருதி, ஹன்சிகா, நவ்தீப் நடித்த ஸ்ரீதர் என்ற படம் தமிழில் வெளியாகிறது. இது தெலுங்கில் ஓ மை ஃபிரண்ட் என்ற பெயரில் வெளியாகி பாக்ஸ் ஆஃபிஸில் பஞ்சரான படத்தின் தமிழ் டப்பிங். ஆனால் புதிய தமிழ்ப் படம் போல் வெளியிடுகிறார்கள்.
நிற்க. நம் விஷயம் அதுவல்ல. இந்தப் படத்தில் ஸ்ரீதர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சித்தார்த்துக்கு டப்பிங் குரல் கொடுத்துள்ளார் சிவகார்த்திகேயன். வாய் இருந்தால் பிழைச்சுக்கலாம் என்பது இவர் விஷயத்தில் ரொம்ப ச

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum